Region   

Category: Main > Business/SHOP > அழகுசாதன உபகரணங்கள்
Previous   Next
Keeping Nail Health Bi-Rotation Manicure & Pedicure set 
| விளம்பர இலக்கம்: 8657
[  விளம்பரதாரர் விபரம் ]

  Auction         Views: 99

  • Items Remaining:
  • 25
  • Listing Began:
  • 10 Jul-3:43:26 pm
Buy Now Price:
RS 1,730
For 1 Item

நகங்களின் அழகையும் பாதங்களின் அழகையும் பராமரிக்க அறிமுகப்படுத்துகிறோம்.

உங்கள் நகங்கள் உடைகின்றதே என்று கவலையா? உங்கள் பாதங்களிலும் குதிக்கால்களிலும் சொரசொரப்பாக இருக்கின்றதே என்று மனக்குறையா?

கவலையை விடுங்கள் உங்களுக்காகவே வந்துவிட்டது ”Keeping

Nail Health - Bi-Rotation Manicure & Pedicure set”
இனி Manicure மற்றும் Pedicure செய்வதற்கு அழகுநிலையங்களை நாடவேண்டுமே பணத்தை செலவளிக்கவேண்டுமே என்கின்ற கவலையை விடுங்கள்.

வீட்டிலிருந்தவாறே உங்கள் நக அழகையும் பாத அழகையும் மெருகேற்றுங்கள்.

ஐந்து வேறுபட்ட உள்ளடக்கங்களுடன் ஐந்தே நிமிடங்களில் Manicure மற்றும் Pedicure செய்துகொள்ள இப்போதே “Keeping Nail Health” ஐ ஓர்டர் செய்யுங்கள்!

விலை 1730/= மட்டுமே

உங்கள் முகவரிக்கே பொருட்களை அனுப்பிவைக்கிறோம், பொருளை பெற்றுக்கொண்டதும் நீங்கள் பணம் செலுத்தலாம்.

வாழ்க்கை ஆரோக்கியமாக வாழ்வதற்கே!

ஆடர்செய்ய இப்போதே அழையுங்கள் 077 668 6904 (வைபர், வட்ஸ்அப், ஐஎம்ஓ, எஸ்.எம்.எஸ்)

Share this to your Friends :)

| விளம்பர இலக்கம்: 8657
Jaffna Online Shopping

 Comments - Login Required

Be the first to post a question or comment on this listing.

Advertisements

Previous   Next