Region   

Featured in வீட்டு வேலை

Sort By:   GridListGallery
  • All
  • Classifieds
  • Auctions

Classifieds in வீட்டு வேலை

 : 1 |   : 0

வத்­த­ளை­யி­லுள்ள வீட்­டிற்கு கர்ப்­பி­ணித்தாய், 2 வயது குழந்­தையைப் பரா­ம­ரித்து, நன்கு  சமையல் தெரிந்த, தங்­கி­யி­ருந்து வேலை­செய்­யக்­கூ­டிய, 25 – 50 வய­திற்­குட்­பட்ட பெண் ஒருவர் உட­ன­டி­யாகத் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 0094773330883.

   0%

 : 1 |   : 0

பிர­பல தென் இந்­திய பின்­னணி பாட­கி­யா­கிய எனது தாய், தந்­தையர் இலங்­கையில் இருப்­பதால் அவர்­களின் உத­விக்கு பணிப்பெண் ஒருவர் தேவை. தள­பா­டங்­க­ளுடன் கூடிய தனி அறை வச­திகள் உண்டு. சம்­பளம் 25,000/=– 30,000/=. 0727944584 0115299302

 

 : 1 |   : 0

நாங்கள் வெளி­நாட்டில் பணி­பு­ரி­வதால் ஆரோக்­கி­ய­மாக இருக்கும் எங்கள் அம்­மா­விற்கு சமைத்து, வீட்டை கிளீனிங் செய்­வ­தற்கு தங்­கி­யி­ருந்து வேலை­செய்­யக்­கூ­டிய பணிப்பெண் ஒரு­வரை எதிர்­பார்க்­கின்றோம். நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். கொழும்பு. 011 2718925

 

 : 1 |   : 0

நீர்­கொ­ழும்பு வைத்­தி­ய­சா­லையின் அரு­கா­மையில் உள்ள எங்கள் வீட்டில் தனி­யாக இருக்கும் எனது அம்­மா­வுடன் உத­வி­யாக இருப்­ப­தற்கு பணிப்பெண் ஒருவர் தேவை. வயது எல்லை 20–60 மாதாந்தம் 25000/=–35000/= வரை. சம்­ப­ளத்­துடன் தங்­கு­மிடம், மேல­திக வச­தி­களும் வழங்­கப்­படும். 031 5677914, 075 9600273

 

 : 1 |   : 0

கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்­திற்கு அரு­கா­மையில் உள்ள எனது அதி­சொ­குசு வீட்டை சுத்தம் செய்­வ­தற்கு பணிப்பெண் ஒருவர் உட­ன­டி­யாக தேவை. தனி­யறை மற்றும் ஏனைய வச­தி­க­ளுடன் குடும்­பத்தில் ஒரு­வ­ராக கவ­னிக்­கப்­ப­டுவீர். வயது எல்லை 20–40 வரை. மாதாந்தம் 20000/=–30000/= வரை சம்­பளம். மற்றும் மாதத்தில் 4 நாட்கள் விடு­மு­றையும் தரப்­படும். தொடர்பு: 031 4938025, 076 9111354.

 

   0%

 : 1 |   : 0

பிர­பல தென் இந்­திய பின்­னணி பாட­கி­யா­கிய எனது தாய், தந்­தையர் இலங்­கையில் இருப்­பதால் அவர்­களின் உத­விக்கு பணிப்பெண் ஒருவர் தேவை. தள­பா­டங்­க­ளுடன் கூடிய தனி அறை வச­திகள் உண்டு. சம்­பளம் 25,000/=– 30,000/=. Tel. 011 5288919, 077 8144404.

 

   0%

 : 1 |   : 0

தலைவர் ஒரு­வரின் பாணந்­து­றையில் அமைந்­துள்ள விடு­முறை பங்­க­ளா­விற்கு மேற்­கத்­தேய/ உள்­நாட்டு உணவு வகை தயா­ரிக்க தெரிந்த கோகி ஒருவர் உடன் தேவை. வயது 40 – 50 க்கு இடையில். வீட்டு நிர்­வாகம் தெரிந்தால் விஷே­ட­மா­னது. மாதம் 4 நாள் விடு­முறை. உணவு, தங்­கு­மி­டத்­துடன் 30,000/= க்கு மேல். தூர பிர­தேசம் விஷே­ட­மா­னது. 077 9611394, 076 6440440

 

   0%

 : 1 |   : 0

076 5510000. வத்­தளை பிர­தே­சத்­தி­லுள்ள வீட்­டிற்கு தங்­கி­யி­ருந்து சமையல் வீட்டு வேலைகள் செய்­வ­தற்கு குடும்ப பொறுப்­பு­க­ளற்ற 35– 55 வய­திற்கு இடைப்­பட்ட ஆரோக்­கி­ய­மான பெண்­ணொ­ருவர் உட­ன­டி­யாக தேவை.

 

   0%

 : 1 |   : 0

கொழும்பில் வசிக்கும் ஒரு முஸ்லிம் குடும்­பத்­துக்கு நன்­றாக சமை­யலும் கிளீ­னிங்கும் தெரிந்த தங்கி வேலை செய்­யக்­கூ­டிய ஒரு பணிப்பெண் தேவை. சம்­பளம் 20,000/=. 077 6684144.

 

   0%

 : 1 |   : 0

பணிப்பெண் தேவை. 50 வய­திற்­குட்­பட்ட சிறந்த முறையில் வீடு/அலு­வ­ல­கத்தை துப்­பு­ரவு செய்­யக்­கூ­டி­யவர் தேவை. வெளி­நாட்டில் வேலை செய்த அனு­ப­வ­முள்­ளவர் (கொழும்பில் உள்­ள­வர்கள் விண்­ணப்­பிக்­கலாம்) கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் வழங்­கப்­படும். விலாசம் 67/2, கிற­கரீஸ் வீதி, கொழும்பு 07. 077 6122028

 

   0%

 : 1 |   : 0

சிங்­கள குடும்பம் ஒன்­றுக்கு தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய வீட்டு பணிப்பெண் தேவை. 20,000/= முதல் 25,000/= வரை சம்­பளம் வழங்­கப்­படும். 071 2213562, 072 5307671.

 

 : 1 |   : 0

பிர­பல நகைக் கடை உரி­மை­யா­ள­ரா­கிய எங்­க­ளுக்கு தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய (20– 50) வயது மலை­யகப் பணிப்பெண் தேவை. சம்­பளம் 25,000/= ற்கு மேல் வழங்­கலாம். தனி­ய­றை­யுடன் குடும்­பத்தில் ஒரு­வ­ரைப்போல் கவ­னிக்­கப்­ப­டுவர். 011 4386565

 

   0%

 : 1 |   : 0

வெள்­ள­வத்தை, Manning Place இல் நால்வர் அடங்­கிய குடும்­பத்­திற்கு தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய வட– கிழக்குப் பணிப்பெண் தேவை. வயது 20– 55. தனி­ய­றை­யுடன் குடும்­பத்தில் ஒரு­வரை போல் கவ­னிக்­கப்­ப­டுவர். சம்­பளம் 25,000/=– 30,000/=. தொடர்­பு­க­ளுக்கு: 0777 987729, 011 4324296.

 

   0%

 : 1 |   : 0

கிரு­லப்­ப­னையில் மூவர் அடங்­கிய சிங்­கள குடும்­பத்­திற்கு ஓர­ளவு சிங்­களம் பேசத் தெரிந்த, தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய நற்­கு­ண­மு­டைய பணிப்பெண் உட­ன­டி­யாக தேவை. தனி­ய­றை­யுடன் அனைத்து வச­தி­களும் உண்டு. சம்­பளம் 25,000/=– 29,000/=. Tel. 0777 987729, 072 9607548.

 

   0%

 : 1 |   : 0

வெள்­ள­வத்­தையில் Royal Hospital லில் வைத்­தி­ய­ராக பணி­பு­ரியும் எங்­க­ளுக்கு ஓர­ளவு சமைத்து வீட்­டினை சுத்தம் செய்ய 20– 55 வய­துக்கு இடைப்­பட்ட பணிப்பெண் தேவை. சம்­பளம் 25,000/=– 30,000/=. தொடர்­பு­க­ளுக்கு: 0777 817793, 011 5926690.

 

   0%

 : 1 |   : 0

குருந்­து­வத்­தையில் பிர­பல (VIP) ஒருவர் வீட்­டிற்கு தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய (20– 50) வயது, ஓர­ளவு சிங்­களம் பேசத் தெரிந்த பணிப்பெண் தேவை. மலை­யகப் பணிப்பெண் நன்று. சம்­பளம் 25,000/=– 30,000/= வழங்­கப்­படும். தீபா­வ­ளிக்கு கொடுப்­ப­ன­வுகள் உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 8285673, 077 8284674.

 

 : 1 |   : 0

பம்­ப­லப்­பிட்­டி­யி­லுள்ள வீடொன்­றுக்கு சமைக்கத் தெரிந்த சுத்தம் செய்ய, வீட்டை பரா­ம­ரிக்க பெண் ஒருவர் தேவை. வயது 30– 50 வரை. தொடர்­புக்கு: 0777 329638.

 

   0%

 : 1 |   : 0

நானும், மனை­வியும் வைத்­தி­ய­ராக பணி­பு­ரி­வதால் எங்கள் இரு­வ­ருக்கும் சமைத்து வீட்டை கிளீனிங் செய்­வ­தற்கு தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய பணிப்பெண் ஒரு­வரை எதிர்­பார்க்­கின்றோம். சம்­பளம் 28,000/= மேல் வழங்­கப்­படும். (சாதா­ர­ண­மாக சிங்­களம் பேச வேண்டும்) 071 6588100.

 

 : 1 |   : 0

011 2718915, 0777 880615 0773622149 உடன் தேவை. மூன்று பேர் அடங்­கிய குடும்­பத்­திற்கு சமைப்­ப­தற்கு மட்டும். தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய பணிப்பெண் ஒருவர் தேவை. தனி­ய­றை­யுடன் சம்­பளம் 30,000/= மேல் தரப்­படும். மாதாந்தம் 3 நாள் விடு­மு­றையும் உண்டு. (சாதா­ர­ண­மாக சிங்­களம் பேச வேண்டும்) கொழும்பு.  

 

Auctions in வீட்டு வேலை

Sorry! There are no "auctions" currently listed in this category. Please check back soon!