Region   

Featured in அலு­வ­லக வேலை­வாய்ப்பு

Sort By:   GridListGallery
  • All
  • Classifieds
  • Auctions

Classifieds in அலு­வ­லக வேலை­வாய்ப்பு

 : 1 |   : 0

அலு­வ­லக வேலைக்கு பெண்கள் தேவை. வெளி மாவட்­டங்­க­ளி­லி­ருந்து வரு­ப­வ­ருக்கு தங்­கு­மிடம் ஒழுங்கு செய்து தரப்­படும். 203, Layards Broadway, Colombo–14, Srilanka Tel– 0094777633282

   0%

 : 1 |   : 0

O/L, A/L செய்து முடித்த உங்­க­ளுக்கு உணவு, தங்­கு­மிடம் வச­தி­யுடன், கொழும்பு பிர­தே­சங்­களில் வேலை­வாய்ப்­புகள். Call Centre, Clerk, Cashier, கணினிப் பதி­வாளர், அலு­வ­லக முகா­மை­யா­ளர்கள் போன்ற பிரி­வு­க­ளுக்கு 18 – 30 வய­து­டைய ஆண்/பெண் தேவை. 28000/= வரையில் ஊதியம்.  0094766301034.

 : 1 |   : 0

கொழும்­பி­லுள்ள பிர­பல்­ய­மான Hardware நிறு­வ­னத்தின், மட்­டக்­கு­ளியில் அமைந்­துள்ள களஞ்­சி­ய­சா­லைக்கு Staffs ( வயது 18 முதல் 30 வரை) உடன் தேவை. (ஆண்கள் மட்டும்) அனு­ப­வத்­திற்­கேற்ப ஊதியம் வழங்­கப்­படும். மேல­திக விப­ரங்­க­ளுக்கு அலு­வ­லக நாட்­களில் (9.00 am – 5.00 pm) 0094714376166 என்ற இலக்­கத்­துடன் தொடர்பு கொள்­ளவும். ஆர்வம் உள்­ள­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். தங்­கு­மிட வச­தியும் உண்டு.

 : 1 |   : 0

அலு­வ­ல­கத்தில் வேலை செய்ய அனு­ப­வ­முள்­ள­வர்கள், கணினி அறி­வு­டை­ய­வர்கள், G.C.E A/L வரை கற்ற பெண்கள் கொட்­டாஞ்­சேனை சுற்­று­வட்­டார பிர­தே­சத்தில் இருப்­ப­வர்கள் விரும்­பத்­தக்­கது. சான்­றி­த­ளோடு நேரில் வரவும். தொடர்­பு­க­ளுக்கு: ஸ்ரீ ஸ்ரீ ராதா கிருஷ்ணா ஆலயம், 171 புதுச் செட்­டித்­தெரு, கொழும்பு – 13. தொ.பே. 011 2433325.

   0%

 : 1 |   : 0

புறக்­கோட்­டையில் அமைந்­துள்ள இலக்­ரிக்கல் நிறு­வ­னத்­துக்கு Computerized Bill Clerk மற்றும் Manually Stock Maintainer பெண்கள் தேவை. அனு­பவம் தேவை­யில்லை. Tel: 0777 585762, 077 2274878. M.T.M. Electrical (Pvt)Ltd. 83/18, Emrates Plaza,1st Cross Street, Colombo – 11.

   0%

 : 1 |   : 0

இந்­திய CSS கம்­பி­யூட்டர் கல்வி நிறு­வ­னத்தின் கொழும்பு கிளையில் கம்­பி­யூட்டர் ஆசி­ரி­யை­யாக பணி­யாற்ற விரும்­பு­வர்கள் (பெண்கள்), வெள்­ளிக்­கி­ழ­மை­களில் காலை 11 மணிக்கு நேர­டி­யாக வரவும். நேர்­முகப் பரீட்­சையில் தேர்வு செய்­யப்­ப­டு­பவர் களுக்கு இல­வச பயிற்சி அளிக்­கப்­படும். பயிற்சிக் காலத்­திலும் சம்­பளம் வழங்­கப்­படும். இலக்கம் 78– 1/1, புதுச்­செட்டித் தெரு, கொட்­டாஞ்­சேனை. 075 5123111

   0%

 : 1 |   : 0

கண்­டியில் இயங்கும் சேவை நிறு­வ­னத்­திற்கு Branch Executive/ மோட்டார் சைக்கிள் உடைய Courier Boys தேவை. நேர்­முக பரீட்சை கொழும்பில் இடம்­பெறும். T.P: 076 6908971, 077 4402761

 : 1 |   : 0

பிர­சித்­திப்­பெற்ற பொதிகள் சேவை நிறு­வ­ன­மொன்றின் திரு­கோ­ண­மலை கிளைக்கு O/L தகு­தி­யுள்ள அடிப்­படை கணினி அறி­வுள்ள ஆண்/பெண் தேவை. திற­மைக்­கேற்ப சம்­பளம் வழங்­கப்­படும். முன் அனு­பவம் தேவை இல்லை. நக­ரப்­ப­கு­தியில் வசிப்­ப­வர்கள் மட்டும் தொடர்பு கொள்­ளவும். 076 6908968, 076 6908963.

 : 1 |   : 0

வத்­த­ளையில் வாகன கம்­ப­னிக்கு மோட்டார் சைக்­கி­ளுடன் வேலைக்கு Field Officer பத­விற்கு ஒருவர் தேவை. தகு­திக்­கேற்ப சம்­பளம், கொடுப்­ப­ன­வு­களை பேசித் தீர்­மா­னிக்­கலாம். 0094710314100, 0777195983.

 : 1 |   : 0

கொழும்பு– 03 இல், அமைந்­துள்ள   நிறு­வ­ன­மொன்­றுக்கு  25–40 வய­துக்­குட்­பட்ட  அனு­ப­வ­மிக்க   அலு­வ­லக உத­வி­யாளர்  தேவை. தங்­கு­மிட  வச­தி­களும்  உண்டு.  சார­தி­யாக  இருப்­பது விரும்­பத்­தக்­கது. மேல­திக தொடர்­பு­க­ளுக்கு 0094773540550, 0094773492493.

   0%

 : 1 |   : 0

கொட்­டாஞ்­சே­னையில் உள்ள பிர­பல கம்­ப­னியில் வேலை­வாய்ப்­புகள். ஆண்/ பெண் வயது 18–60. G.C.E. (O/L) கணி­தத்தில் ‘S’ சித்தி அவ­சியம். கொழும்பில் உள்ள இல்­லத்­த­ர­சி­களும் விண்­ணப்­பிக்­கலாம். C.K.சிவம். 071 4820055, 076 6026812.

   0%

 : 1 |   : 0

Accountants, Accounts Clerk, Book Keeper, Computer Operator, Secretary, Receptionist, Stores Helper, Sales boy, Telephonist, Marketing, Drivers, Peon பிர­பல நிறு­வ­னங்­களில் போடப்­படும். Mr.Siva. 077 3595969. msquickrecruitments@gmail.com

 : 1 |   : 0

வெள்­ள­வத்­தையில் உள்ள தனியார் கம்­ப­னிக்கு ஆலோ­ச­க­ருக்­கான பதவி வெற்­றி­டங்கள். தகைமை O/L கணிதம் உட்­பட 06 பாடங்கள். வய­தெல்லை 18–60. இல்­லத்­த­ர­சி­களும் விண்­ணப்­பிக்­கலாம். ஆற்­ற­லுக்­கேற்ற வரு­மானம். Call/ SMS: 077 2309164, 077 9311776. 

   0%

 : 1 |   : 0

வெள்­ள­வத்­தையில் உள்ள புத்­தக வெளி­யீட்டு அலு­வ­கத்திற்கு In Design தெரிந்த, மும்­மொ­ழி­யு­ம­றிந்த, Graphic Designer தேவை. தொடர்­ புக்கு: 077 3353051.

   0%

 : 1 |   : 0

இலங்­கையின் மிகப்பரந்த கிளைவலை­ய­மைப்பை கொண்ட முன்­னணி நிதி நிறு­வ­னத்தின் தனது புதிய வெள்­ள­வத்தை கிளைக்கு பல்­வேறு உத்­தி­யோ­கஸ்­தர்கள் தேவை. கல்வித் தகைமை O/L, A/L, இல்­ல­த­ர­சி­களும் விண்­ணப்­பிக்­கலாம். தொடர்பு: 075 9555772.

   0%

 : 1 |   : 0

Import & Export நிறு­வனம் தனது புதிய வர்த்­தக பிரி­வு­க­ளுக்­கான (Branch) வெற்­றி­டங்­க­ளுக்கு விண்­ணப்பம் கோரு­கி­றது. வயது (18 – 30), O/L, A/L கல்­வித்­ த­கைமை. Receptionist – 13, Accounting – 3, Supervisors – 14, Customer Services – 30, Office Staffs – 17. முன் அனு­பவம் தேவை இல்லை. உணவு, தங்­ கு­மிடம், மருத்­துவ காப்­பு­றுதி மற்றும் பத­வி­க­ளுக்­கான இல­வச பயிற்­சி­யுடன் மாதம் 18,000/= – 25,000/= வரை. மூன்று மாத சேவையின் பின் மாதம் (48,500/= – 65,750/=) வரை. தொடர்­பு­க­ளுக்கு: 077 6202065, 075 2024636.

 : 1 |   : 0

கொழும்பு – 12 இல் உள்ள மொத்த விற்­பனை நிலை­யத்­திற்கு (Hardware) A/L படித்த Store Maintain வேலைக்கு பெண் பிள்­ளைகள் தேவை. கொழும்பை வசிப்­பி­ட­ மாகக் கொண்­ட­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு: 077 7307657.

   0%

 : 1 |   : 0

தெகிவளை, வெள்ளவத்தை பிரதேசத்தில் அமைந்திருக்கும் காரியாலயங்களில் தங்கி இருந்து தொலைபேசி இயக்குனராகப் பணிபுரிவதற்கு பெண்கள் உடனடியாகத் தேவை. உணவு, தங்குமிடம் என்பன முற்றிலும் இலவசம். வயதெல்லை 20 - 30. சம்பளம் 20000/- க்கு மேல். மும்மொழிகளிலும் உரையாடக்கூடியவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 075 9744583, 011 5882001.

   0%

 : 1 |   : 0

Accountants, Accounts Clerk, Book Keeper, Computer Operator, Secretary, Receptionist, Stores Helper, Sales boy, Telephonist, Marketing, Drivers, Peon பிரபல நிறவனங்களில் போடப்படும். Mr.Siva. 0773595969. msquickercruitments@gmail.com.

 : 1 |   : 0

வெள்ளவத்தையில் உள்ள திணைக்களமொன்றில் Consultants, Supervisors க்கான வெற்றிடங்கள் உண்டு. தகைமை: G.C.E. O/L கணிதம் உட்பட 6 பாடங்கள். முன் அனுபவம், கல்வித் தகைமை விரும்பத்தக்கது. வயது 20 - 65. வருமானம்: 30,000/=+ Incentives. தொடர்புக்கு:0772920465

   0%

 : 1 |   : 0

கொழும்பு வெள்ளவத்தையில் இயங்கும் கனடிய நிறுவனத்திற்கு (iSoft Friends (pvt) Ltd) Sales துறையில் நன்கு பயிற்சியுள்ள, அற்ற பெண்கள் தேவை. வேலை நேரம்:3 pm - 12am. திங்கள், வெள்ளி போக்குவரத்து வசதியுண்டு. 0112363663, 077 2597276. info@friendsmatrimony.com

   0%

 : 1 |   : 0

கொழும்பில் உள்ள பிரபல்யமான Stationary நிறுவனத்துக்கு அனுபவமுள்ள /அனுபவமற்ற A/L தகமையுடைய ஆண் / பெண், அலுவலக உத்தியோகத்தர்கள், களஞ்சியசாலை உதவியாளர்கள் (Office Assistant / Store Assistant) தேவை. அனுபவமுள்ளவர்கள் விரும்பத்தக்கது. உங்கள் விண்ணப்பங்களை fakhritrading@sltnet.lk க்கு அனுப்பவும். மேலதிக விபரங்களுக்கு 0770252252, 0112343252 தொடர்பு கொள்ளவும்.

 : 1 |   : 0

Multinational நிறுவனம் தனது புதிய வர்த்தக பிரிவுக்கான வெற்றிடங்களுக்கு O/L, A/L படித்தவர்கள், வயது 18-28 உட்பட்ட விண்ணப்பதாரிகளுக்கு வாய்ப்பு. நாடளாவிய ரீதியில் உள்ள 7 கிளைகளுக்கு 113 பதவி வெற்றிடங்கள். உணவு, தங்குமிடம் மற்றும் தேவை ஏற்படின் இலவசம். முன் அனுபவம் மற்றும் மருத்துவ காப்புறுதியுடன் உடன் தொடர்புகளுக்கு. 0776202065, 0752024636, 071 5515511

 : 1 |   : 0

அலு­வ­லக துப்­பு­ரவு செயற்­பா­டு­களை சிறந்த முறையில் ஆற்­றக்­கூ­டிய 25 வய­துக்கு மேற்­பட்ட பெண் ( Cleaning) ஊழி­யர்கள் தேவை. கே.ஜி. இன்­வெஸ்ட்மென்ட் (பி). லிமிடெட். 545,  ஸ்ரீ சங்­க­ராஜ மாவத்தை, கொழும்பு – 10. SMS: 072 7981204.

   0%

 : 1 |   : 0

வெள்ளவத்தையில் இயங்கும் முன்னணி நிறுவனத்திற்கு மேற்பார்வையாளர்கள் / பல பதவி வெற்றிடங்கள் . வருமானம் 30,000/=+ Incentive. (Car Loan, Interest Free , வெளிநாட்டு பயணங்கள் மற்றும் பல சலுகைகள் ) இல்லரத்தரசிகளும் / பட்டதாரிகளும் கூட விண்ணப்பிக்கலாம் . Call/ SMS: 077 7490444

   0%

Auctions in அலு­வ­லக வேலை­வாய்ப்பு

Sorry! There are no "auctions" currently listed in this category. Please check back soon!