Region   

Featured in சாரதி

Sort By:   GridListGallery
  • All
  • Classifieds
  • Auctions

Classifieds in சாரதி

 : 1 |   : 0

வாக­னங்கள் கழுவும் நிலை­யத்தில் வேலை செய்­வ­தற்கு அனு­ப­வ­முள்­ள­வர்கள் தேவை. சாரதி அனு­ம­திப்­பத்­திரம் இருந்தால் நல்­லது. தொடர்பு: 0094777166959.

 : 1 |   : 0

கார், வேன், D/ Cabs,  10 Wheel  பார­வண்­டிகள் போன்ற  வாக­னங்­க­ளுக்கு துறை­முகம் உட்­பட அனு­ப­வ­முள்ள சார­திகள் தேவை. சம்­பளம் (30,000– 60,000) வரை. திறமை, அனு­பவம் பொறுத்து தீர்­மா­னிக்­கப்­படும். மேலும் Overtime, Bata  உண்டு. Light vehicle  :- 0094718698386. Heavy vehicle :- 0094717701685

 : 1 |   : 0

டீசல் முச்­சக்­க­ர­வண்டி சாரதி தேவை. மளிகைப் பொருட்கள் விற்­பனை செய்யும் ஸ்தாப­னத்­திற்கு ஆட்கள் தேவை. தொடர்பு கொள்ள வேண்­டிய முக­வரி. 422, மாதம்­பிட்­டிய வீதி, கொழும்பு–14. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். Contact :- 009476663757

   0%

 : 1 |   : 0

வத்­த­ளை­யி­லுள்ள Printing நிறு­வனம்  ஒன்­றிற்கு  Sales Coordinator, Driver தேவை.  வய­தெல்லை 20–35 Forward CV timesl2020@gmail.com 0094703721101. (சாரதி அனு­ம­திப்­பத்­திரம் கட்­டாயம்)

 : 1 |   : 0

பல்­லம பிர­தே­சத்தில் கோழி பண்­ணையில் வேலைக்கு கன­ரக வாகன சாரதி அனு­ம­திப்­பத்­திரம் உள்ள தம்­பதி தேவை. சம்­பளம் 50,000/=, தங்­கு­மிடம் இல­வசம். 076 3533201.

 

 : 1 |   : 0

கன­ரக வாகன சாரதி மற்றும் உத­வி­யாளர் தேவை. நேர்­முகப் பரீட்சை திங்கள் முதல் வியாழன் வரை காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை. 148 Mahawatta Road, Colombo – 14 என்ற முக­வ­ரியில் நடை­பெறும். அழைக்க: 077 2224929, 077 3377695.

 

   0%

 : 1 |   : 0

கொழும்பில் அமைந்­துள்ள எமது நிறு­வ­னத்­திற்கு Heavy Vehicle Driver for Ambulance தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 075 7686464.

 

   0%

 : 1 |   : 0

கொழும்பு முன்­னணி கெப் நிறு­வ­னத்­திற்கு பயிற்சி சார­திகள் தேவை. வயது   18 – 30 க்கு இடையில்+. வெளி­பி­ர­தே­சங்­களில் மாத்­திரம். தங்­கு­மிடம், உண­வுடன் சம்­பளம் 25,000/=. 075 3225544, 075 9384671.

 

   0%

 : 1 |   : 0

New Lion Detective Security சேவை JSO– SSO பத­வி­க­ளிற்கு பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் தேவை. கட­மைக்குத் தயா­ராக சான்­றி­தழ்­க­ளுடன் இலக்கம் 14, K Cyril. C. Perera Mawatha, Kotahena, Colombo – 13 இற்கு சமுகம் கொடுக்­கவும். 075 9729712, 075 9131949.  

 

   0%

 : 1 |   : 0

தனியார் கம்­ப­னி­களில் சாரதி   மற்றும்   பாது­காப்பு   உத்­தி­யோ­கத்­தர்கள் (ஆண்) தேவை. சம்­பளம் தொழில் அடிப்­ப­டையில் 35,000/= மேல்   உணவு, தங்­கு­மிடம்   உண்டு. தொடர்­பு­க­ளுக்கு : 077 4310304, 077 6165099.

 

   0%

 : 1 |   : 0

077 7561087. வத்­த­ளையில் அமைந்­துள்ள அலு­வ­ல­கத்­திற்கு சகல வாகன சார­தி­களும்   தேவை. கூடிய சம்­பளம். வத்­த­ளையை அண்­மித்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது.

 

   0%

 : 1 |   : 0

40 வய­துக்கு மேற்­பட்ட, கொழும்பு வீதிகள் நன்கு பரிச்­ச­ய­மான, குடிப்­ப­ழக்­க­மில்­லாத வாகன சாரதி ஒருவர் தேவை. சான்­றி­தழ்­க­ளுடன் நேரில் வரவும். New Chandee Jewellars, No –37, High level Road, Homagama. 011 2891517, 071 0179643.

 

   0%

 : 1 |   : 0

கொழும்பு – 10 மாளி­கா­வத்­தையில் அமைந்­துள்ள முச்­சக்­க­ர­வண்டி உதி­ரிப்­பாக கடைக்கு பார வாகனம் ஓட்டும் சார­திகள் தேவைப்­ப­டு­கி­றது. உட­ன­டி­யாக தொடர்­பு­கொள்­ளவும். விபரம்: 011 4740128, 071 3264446.

 

   0%

 : 1 |   : 0

Drivers Light Lorry வெள்­ள­வத்­தை­யி­லுள்ள பிர­பல்­ய­மான நிறு­வ­ன­மொன்­றுக்கு 45 வய­திற்குக் குறைந்த கொழும்புப் பாதைகள் நன்­க­றிந்­த­வர்கள் உடன் தேவை. வாரத்தில் 5 ½ நாட்கள் மட்டும் வேலை.   இரவு வேலை இல்லை. நல்ல சம்­ப­ளமும் நிரந்­த­ரத்­தொ­ழிலும் வழங்­கப்­படும். கொழும்­பிலும் அரு­கா­மை­யிலும் வசிப்­ப­வர்கள் விரும்­பப்­ப­டுவர். 0759616565.

 

   0%

 : 1 |   : 0

சிங்­களம் நன்­றாக பேசக்­கூ­டிய Drivers தேவை. மத­வாச்சி, வவு­னியா பகு­தியில் இருப்­ப­வர்கள் மட்டும். அனு­ப­வத்­திற்கு ஏற்ப சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 071 8698386

 

Auctions in சாரதி

Sorry! There are no "auctions" currently listed in this category. Please check back soon!