Region   

Featured in பொது வேலைவாய்ப்பு

Sort By:   GridListGallery
  • All
  • Classifieds
  • Auctions

Classifieds in பொது வேலைவாய்ப்பு

 : 1 |   : 0

EMERRAD College உடன் இணைந்து தனது ஆளு­மையை விருத்­தி­செய்து வாழ்க்­கையை முன்­னேற்றிச் செல்ல உயர் சம்­ப­ளத்­துடன் சிறந்த பதவி நிலையை அடை­வ­தற்கு O/L, சித்­தி­யுடன் கூடிய 18 – 25 வய­துக்கு இடைப்­பட்ட வட கிழக்கு, மலை­யக இளைஞர், யுவ­தி­க­ளுக்­கான சந்­தர்ப்பம். தொடர்­பு­க­ளுக்கு: 0094779698326, 0094757467867

 : 1 |   : 0

கொழும்பில் இயங்கும் தொழிற்­சா­லைக்கு தொழி­லா­ளர்கள் (labourers) தேவை. சம்­பளம் 60000/=. உணவு, தங்­கு­மிட வசதி உண்டு. கிரா­ம­சே­வகர் சான்­றிதழ் உடன் தொடர்­பு­கொள்­ளவும். பிலி­யந்­த­லையில் இயங்கும் தொழிற்­சா­லைக்கு Multy Duty Clerk, Accounts Clerk, Computer Knowledge அனு­ப­வ­முள்ள ஆட்கள் தேவை. 071 3489086, 071 4948309, 071 3489079.

 : 1 |   : 0

பிரபல Shipping Company க்கு பின்வரும் ஊழியர்கள் தேவை. 1) Shipping Assistant (2 years Experience) 2) Documentation Assistant (1 year experience) 3) Secret ary (Fresher) மும்மொழிகளிலும் பரிச்சயமானவர்க ளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். தொடர்புக்கு: 011 2331149.

 : 1 |   : 0

கொழும்பு பிரதேசங்களில் ஆண்/ பெண் (18– 50) இருபாலாருக்கும் ஏராளமான வேலைவாய்ப்புகள் (பிஸ்கட்/ சொக்லெட்/ குளிர்பானம்/ பொலித்தீன்/ காட்போர்ட்/ பாதணி/ ஜேம்/ பிளாஸ்டிக்) ஆகிய எமது தொழிற்சாலைகளில் வேலை வெற்றிடங்கள். சம்பளம் 38,000/= வரை. உணவு, தங்குமிட வசதி அமைத்து தரப்படும். 077 6838226, 077 7117661.

 : 1 |   : 0

கொழும்பை அண்டிய பிரதேசங்களில் வேலைவாய்ப்பு. நாள் ஒன்றுக்கு 1000/=– 1600/= வரை. மாதம் 45,000/= மேல். கிழமை சம்பளம் பெறலாம். (ஜேம், பிஸ்கட், காட்போட், குளிர்பானம், பொலித்தீன், சொசேஜஸ், சொயாமீட், நூடில்ஸ், பப்படம், பிரிண்டிங், பிளாஸ்டிக்) போன்ற தொழிற்சாலைகளில் லேபல்/ பெக்கிங் செய்ய ஆண்/ பெண் தேவை. வயது 18– 45 வரை. உணவு/ தங்குமிடம் வழங்கப்படும். தேவைப்படும் பிரதேசங்கள்: (வத்தளை, கொட்டாவ, நிட்டம்புவ,களனி, கதான, ஏக்கல, சீதுவ, கடவத, கடுவலை, பாணந்துறை, இரத்மலானை, பேலிய கொடை, மொர ட்டுவ) 077 9938549, 077 5997558.

 : 1 |   : 0

மிளகாய் அரைக்கும் இடத்­திற்கு Machine operator’s தேவை. Machine வேலை­களில் நன்கு பரிச்­சயம் உள்­ள­வ­ராக இருத்தல் வேண்டும். Sales boys தேவை. கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் தரப்­படும். 0094755176464, 0094769940296.

 : 1 |   : 0

உள்­நாட்டு அனைத்­து­வி­த­மான வேலை­வாய்ப்­பையும் உடனே பெற்­றுக்­கொள்ள அழை­யுங்கள். தேர்­வு­க­ளுக்கு முந்­துங்கள். 0094756849557.

 : 1 |   : 0

எமது பருப்பு நிறு­வ­னத்­திற்கு ஆண் வேலை­யாட்கள் தேவை. வயது 18 முதல் 40 வரை. EPF, ETF தின­சரி வரு­கைக்­கான கொடுப்­ப­ன­வுகள், தங்­கு­மிட வசதி, மதிய உணவு என மேலும் பல சலு­கைகள் வழங்­கப்­படும். தொடர்பு இலக்­கங்கள்: 0094773099990, 0094773168210. விலாசம்: 92/7, பட்­டி­வில வீதி, கோன­வல, கள­னிய.

 : 1 |   : 0

திரு­கோ­ண­ம­லையில் உள்ள சில்­லறைக் கடைக்கு ஆண்/ பெண் இரு­சா­ராரும் வேலைக்குத் தேவை. சாப்­பாடு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். கொம்­பி­யூட்டர் அறிவு உடை­ய­வர்க்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். அத்­துடன் வீட்டு வேலைக்கு பணிப்பெண் தேவை. 40 – 50 விரும்­பத்­தக்­கது. Tel. 076 3771227, 077 0178775.

 : 1 |   : 0

பம்­ப­லப்­பிட்­டியில் இயங்கும் முன்­னோடி Tea Centre க்கு Sales Assistant தேவை. வயது 40 க்கு கீழ். ஆங்­கிலம் தெரிந்­தி­ருப்­பது அவ­சியம். 54, Haig Road. Contact :- 0094777922222, 0094777694694.

   0%

 : 1 |   : 0

தெஹி­வளை பிர­பல ஹாட்­வெயார் ஒன்­றிற்கு பெண் பில் கிளார்க் வேலை. கீழ்­காணும் தொலை­பே­சி­யுடன் தொடர்­பு­கொண்டு நேரில் வரவும். 0094772278849, 011 4802186.

   0%

 : 1 |   : 0

ஐஸ்­கிறீம் உற்­பத்தி பெக்கிங் பிரி­விற்கு 18–55, ஆண்–பெண் தேவை. Day 1510/=, Night 1710/=, OT 195/=, வேலை­யின்­போது உணவு, தங்­கு­மிடம் இல­வசம். நாள், கிழமை சம்­பளம். 0094762214998/ 0094774572917.

 : 1 |   : 0

கொழும்பில் பிர­பல்­ய­மான தனியார் மருத்­து­வ­ம­னைகள், காமன்ட், கேக், பிஸ்கட் தொழிற்­சா­லை­க­ளுக்கு ஆண், பெண் தேவை. 17 – 45 வய­திற்­குட்­பட்­ட­வர்கள். சம்­பளம் 35,000/= இற்கு மேல். உட­னடி வேலை­வாய்ப்பு. தங்­கு­மிடம் இல­வசம். 0094775877948.

 : 1 |   : 0

பம்­ப­லப்­பிட்­டியில் 18 – 33 வய­திற்­குட்­பட்ட ஆண், பெண் Customer Care Assistant உட­ன­டி­யாகத் தேவை. நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். 0094768568499, 0094778474880.

   0%

 : 1 |   : 0

புதி­தாக திறக்­கப்­பட்ட துப்­பு­ர­வாக்கும் கம்­ப­னிக்கு அவ­ச­ர­மாக ஆள் சேர்த்­துக்­கொள்­ளப்­படும். சக­லரும் ( ஆண், பெண்). வய­தெல்லை 18 – 45. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்பு கொள்­ளவும் 0094774764521. rajakiriya R.S clining company

   0%

 : 1 |   : 0

மட்­டக்­க­ளப்பில் பிர­பல நிறு­வனம் ஒன்றில் 50,000/= க்கு மேல் வரு­மா­னத்தை பெற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய தொழில்­வாய்ப்பு. க.பொ.த சாதா­ர­ண­தர பரீட்­சையில் சித்­தி­ய­டைந்த அனை­வரும் விண்­ணப்­பிக்­கலாம். ஓய்வு பெற்­ற­வர்­களும் விண்­ணப்­பிக்க முடியும். தொடர்­பு­க­ளுக்கு. 0094752887272

 : 1 |   : 0

ஹோமா­க­மவில் அமைந்­துள்ள உற்­பத்தி நிறு­வ­ன­மொன்­றிற்கு கையு­த­வி­யா­ளர்கள் தேவை. வயது 18– 32 க்குள். சம்­பளம் 30,000/=. தொலை­பேசி: 077 8869803. Email: apljobs12@gmail.com

   0%

 : 1 |   : 0

Rajagiriya வில் அமைந்­துள்ள Car wash ஒன்­றுக்கு அனு­பவம் உள்ள அல்­லது இல்­லாத  வேலை­யாட்கள் தேவை. தங்­கு­மிட வச­தி­க­ளோடு தகுந்த சம்­ப­ளமும் வழங்­கப்­படும்.  தொடர்­பு­க­ளுக்கு: 0094755066644.

   0%

 : 1 |   : 0

சொசேஜஸ், கேக், கோழி இறைச்சி, உற்­பத்தி செய்யும் தொழிற்­சா­லைக்கு ஆண்/ பெண் உட­ன­டி­யாகத் தேவை. அடிப்­படைச் சம்­பளம் 40,000/=. நாள் சம்­பளம் 1300/= OT யுடன் 100. 1700 பெற்­றுக்­கொள்­ளலாம். உணவு, குறைந்த விலையில். தங்­கு­மிடம் இல­வசம். தொடர்­பு­க­ளுக்கு: 0094774916699, 0094759050368

 : 1 |   : 0

கொழும்பு– 5, திம்­பி­ரி­கஸ்­யாய பகு­தியில் அமை­யப்­பெற்­றுள்ள வியா­பார நிறு­வ­ன­மொன்­றிற்கு முழு­நேர (Full Time), பகு­தி­நேர (Part Time) வேலைக்கு ஆட்கள் தேவை. மேற்­கு­றித்த வேலைக்கு ஆண்/ பெண் இரு­பா­லாரும் விண்­ணப்­பிக்­கலாம். உங்கள் விண்­ணப்­பங்­களை அனுப்பி வைக்­க­வேண்­டிய மின்­னஞ்சல் முக­வரி ereerops@gmail.com. தொலை­பேசி: 0094773720360. Whatsapp: +254717232344

   0%

 : 1 |   : 0

Cushion வேலைக்கு  ஆட்கள் தேவை. அனு­ப­வ­மற்ற 18–22 வயது நபர்­களும், அனு­ப­வ­முள்ள நபர்­களும்  தேவை. தொடர்பு. 0094755620795. இடம் வத்­தளை

 : 1 |   : 0

Colombo இல் ஆண், பெண் இரு­பா­லா­ருக்கும் எவ்­வித கட்­ட­ணமும் இன்றி ஏரா­ள­மான வேலை­வாய்ப்­புகள் உள்­ளன. சார­திகள் (Drivers), காவ­லர்கள், வீட்டுப் பணிப்­பெண்கள் (8–5), நோயாளி பார­ம­ரிப்­பா­ளர்கள், Room Boys, Office Boys, Meal Cook, Couples, Kitchen Helper இவ் அனை­வ­ருக்கும் தகுந்த சம்­ப­ளத்தின் அடிப்­ப­டையில் உட­ன­டி­யாக வேலை­வாய்ப்­புகள் பெற்­றுத்­த­ரப்­படும். சம்­பளம் (20000/= – -40000/=) Contact :- Mr.Kavin. 011 4386781. Address :- Wellawatte, Colombo - 06, Srilanka

   0%

 : 0 |   : 0

கொழும்பு Kotehena யில் இயங்­கி­வரும்  Bombay  Sweet  & Cool  Spot  கடைக்கு  பொது  வேலைக்கு  ஆட்கள் தேவை.  தகுந்த சம்­பளம்  மற்றும்  பகல்  உணவு வழங்­கப்­படும். ஆண்கள்  மாத்­திரம். 0094770818808.

   0%

 : 1 |   : 0

வத்­த­ளை­யி­லுள்ள  பிளாஸ்டிக்  தொழிற்­சா­லைக்கு  Machine Operator, பெக்கிங் ஆண், பெண்  வேலை­யாட்கள்  தேவை. வய­தெல்லை  18– 35 ஆண்­க­ளுக்கு தங்­கு­மிட  வச­தி­யுண்டு. Oliyamulla, Wattala. தொடர்பு 0094777365024.

Auctions in பொது வேலைவாய்ப்பு

Sorry! There are no "auctions" currently listed in this category. Please check back soon!