Region   

Featured in For Sale

Sort By:   GridListGallery
  • All
  • Classifieds
  • Auctions

Classifieds in For Sale

RS 60

 : 1 |   : 0

மொரட்­டுவை பாணந்­துறை (Old Galle Road) 33 பேர்ச்­சஸில் 7 படுக்கை அறைகள், 4 பாத்ரூம், முற்­றிலும் குளி­ரூட்­டப்­பட்ட 5 கார்கள், Park பண்­ணக்­கூ­டிய 3 மாடி புதிய வீடு விற்­ப­னைக்கு. விலை 60 m மொரட்­டு­வையில் 2 வீதி­களை முகப்­பாக கொண்ட 33 பேர்ச்சஸ் வெற்றுக் காணியும் விற்­ப­னைக்கு. P.Perch 1.3m தொடர்­புக்கு: 0094775338367. ...

   0%

 : 1 |   : 0

தெஹி­வளை, மெராயன் ட்ரைவில் 51D, Melford Crecent இல் வர­குடா  Hotel  எதிரில், அபார்ட்மெண்ட்  விற்­ப­னைக்கு  உண்டு. (24 அல­குகள்) தொடர்பு: 0094777766032 /0094718269754

 : 1 |   : 0

பிளட் விற்­ப­னைக்கு 700ஸ், 1200ஸ், 1360ஸ், 1850ஸ்காபிற், வெள்­ள­வத்தை 1020ஸ், 1550ஸ், 675ஸ், 1600ஸ், 1300ஸ், 950ஸ்,1150ஸ், 1400ஸ், வெள்­ள­வத்தை காணிகள் உண்டு. 40P, 24P, 16P, 12P, 7.50P, 6 ½P, 12 ½P, 7P, 5P, 4P, 10P, 8 ½P, கல்­கி­சையில் 40P, 25P, 33P, 20P, உங்­க­ளுக்கு தேவை­யான காணிகள் உண்டு. பம்­ப­லப்­பிட்டி 40P, 20P, 12 ½P, 13P என்னும் காணிகள் உண்டு. மற்றும் உங்கள் காணிகள் விற்றுக் கொடுக்­கப்­படும். யாழ்...

 : 1 |   : 0

கொழும்பு, கொட்­டாஞ்­சேனை, பிக்­கரிங்ஸ் ரோட்டில் 2 அறைகள், ஹோல், சமை­ய­லறை மற்றும் சகல வசதி கொண்ட தரை மாடி வீடு விற்­ப­னைக்கு. தொடர்­பு­க­ளுக்கு : 0094766427712, 0094755037713.

 : 1 |   : 0

மட்­டக்­க­ளப்பு பூம்­புகார் 08 ஆம் குறுக்கில் சகல வச­தி­களும் கொண்ட புதிய வீடு விற்­ப­னைக்­குண்டு. தொடர்­புக்கு : 0094776031252.

RS 14,900,000

 : 1 |   : 0

வெள்­ள­வத்­தையில் W.A. De Silva Road இல் ஒரு அறை­கொண்ட தொடர்­மாடி வீடு விற்­ப­னைக்­குண்டு. Fully Tiled, Luxury Apartment விலை 149 இலட்சம். தொடர்­புக்கு : 011 4200234

 : 1 |   : 0

யாழ்ப்­பாணம் அரி­யாலை A9 வீதிக்கு அருகில் சகல வச­தி­களும் கொண்ட வீடு விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு: 0094770259895 (3.00 மணி)

 : 1 |   : 0

கொழும்பு – 06, பாமன்­க­டையில் புத்தம் புதிய 3 படுக்­கை­ய­றைகள் கொண்ட சொகுசு தொடர்­மா­டி­மனை விற்­ப­னைக்கு. 4 ஆவது தளம் (4th Floor), 1400Sqft, பிர­சித்தி பெற்ற நிறு­வ­னத்­தினால் கட்­டப்­பட்­டது. 30 அடி தனியார் பாதை, கண்­டிப்­பான குடி­யி­ருப்புப் பகு­தியில் விருந்­தி­னர்­க­ளுக்கு விசா­ல­மான தரிப்­பி­டத்­துடன் குடிப்­புக தயார் நிலையில் 33 மில்­லியன் பேசித்­தீ...

   0%

 : 1 |   : 0

A9  வீதி  மிரு­சுவில்  10 ஏக்கர் காணி  உட­னடி விற்­ப­னைக்­குண்டு. 3 பக்கம் பாதை கொண்­டது. எரி­பொருள் நிரப்பு நிலையம்,  தென்­னந்­தோட்டம், வியா­பார  நிலை­யங்கள் மற்றும் வாகன தரிப்­பிடம் போன்­ற­வற்­றுக்கு மிகப் பொருத்­த­மான  இடம் பகு­தி­யா­கவும் பிரித்து வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 0094773991585, 0094777682734....

RS 2,600,000

 : 1 |   : 0

களு­போ­வில வைத்­தி­ய­சா­லைக்கு அண்­மையில் 6.5 Perches பழைய வீடு விற்­ப­னைக்கு. காணியின் விலைக்கு கொடுக்­கப்­படும். ஒரு பேர்ச் விலை 2600000/=. Tel. 0094777901056.

   0%

 : 1 |   : 0

கம்­பளை நகரம் (சாலி­யா­வத்தை) 7 பேர்ச்சஸ் காணி ஒரு வீட்­டுடன் லைட், தண்ணீர் வச­தி­க­ளுடன் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 0094775725273, 0094713736488.

 : 1 |   : 0

வத்­தளை, பள்­ளி­யா­வத்­தையில் 13 Perches காணி உட­னடி விற்­ப­னைக்கு  உண்டு. வச­திக்­கேற்ப 6.5 Perches ஆகவும் விற்­கப்­படும். தொடர்­புக்கு: 0094761974376.

 : 1 |   : 0

வெள்­ள­வத்தை, காலி வீதிக்கு முகப்­பாக Facing 50 அடி கொண்ட 13 Perches உட­னடி காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 0094726283203. தரகர் வேண்டாம்

   0%

 : 1 |   : 0

வதிரி தேவ­ரை­யாளி பாட­சா­லைக்கு முன்­பாக 3 பரப்பு உறு­திக்­காணி விற்­ப­னைக்கு உண்டு. (அஸ்­தி­வாரம் போடப்­பட்­டுள்­ளது) தொடர்­புக்கு: 0094777936616.

RS 28

 : 1 |   : 0

வெள்­ள­வத்­தையில் காலி வீதிக்கு அரு­கா­மையில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்டு வரும் Luxury Apartment இல் 3, 4 அறை­க­ளு­ட­னான வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. விலை 28 மில்­லி­ய­னி­லி­ருந்து. தொடர்­புக்கு: 0094773749489....

 : 1 |   : 0

மட்­டக்­க­ளப்பு மாமாங்க கோயில் வீதியில் 6 ½ பேர்ச்சஸ் உறு­திக்­காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 0094766131412.

 : 1 |   : 0

கல்­கிசை இரத்­ம­லா­னைக்கு இடையில் 20 Perches காணி இரண்டு அக­ல­மான பாதைக்கு முகப்­பாக, காலி வீதிக்கு அருகில் Housing/Apartment போன்­ற­வற்­றிற்கு மிக அரு­மை­யான காணி விற்­ப­னைக்கு. Contact: 0094777797281

 : 1 |   : 0

வீடு உண்டு. விற்­ப­னைக்கு உண்டு. 10P வத்­தளை, ஹேகித்தை ரோட்டில் விற்­ப­னைக்கு உண்டு. 10 P மெயின் றோட், கார் பார்க்கிங் உண்டு. தொடர்­பு­கொள்­ளவும். 0094722736487, 0094785503592.

 : 1 |   : 0

கொழும்பு –15, மட்­டக்­குளி, சேர்ச் வீதியில் 38 பேர்ச்சஸ் காணி பேர்ச் 4 மில்­லியன் மற்றும் அளுத்­மா­வத்தை வீதியில் 8 பேர்ச்சஸ் மாடி வீடு விலை 30 மில்­லியன். தொடர்­புக்கு: 0094768253355, 0094777321182.

 : 1 |   : 0

வெல்­லம்­பிட்டி, புத்­க­முவ பிர­தான வீதிக்கு அரு­கா­மையில் 8 Perches தனி வீடு உட­ன­டி­யாக விற்­ப­னைக்கு உண்டு. 3 Bedrooms, 2 Bathrooms மற்றும் Large Car Park வசதி. தொடர்­பு­க­ளுக்கு: 0094776349197, 011 5637890.

 : 1 |   : 0

மட்­டக்­க­ளப்பு, மயி­லம்­பா­வெ­ளியில் காமாட்சி அம்மன் கோவில் வீதியில் கோவி­லுக்கு அருகில். கரு­ணா­லயம் முன்னால். வீதி முகப்­புடன் கூடிய 120 பேர்ச்சஸ் காணி (20 பேர்ச்சஸ் துண்­டு­க­ளாக) விற்­ப­னைக்கு உண்டு. தெளி­வான உறு­தி­யுடன் ஆவ­ணங்கள் விலை 55,000/= பேர்ச் (பேசித் தீர்­மா­னிக்­கலாம்). தொடர்­பு­க­ளுக்கு : 0094777749234....

 : 1 |   : 0

துணுக்காய் நகரம் 5 ஆம் வாய்க்­காலில் 3 ஏக்கர் நெற்­செய்கைக் காணியும் அதற்­கு­ரிய தோட்­டக்­காணி 2 ஏக்­கரும் விற்­ப­னைக்­குண்டு. மொத்­த­மாக 25 இலட்சம். ச.தவ­ராசா. 0094779993181

 : 1 |   : 0

வெல்­லம்­பிட்டி Brendiyawatta இல் 4.8 பேர்ச்­சஸில் 3 படுக்­கை­ய­றைகள் கொண்ட சக­ல­வித வச­தி­கொண்ட வீடு விற்­ப­னைக்­குண்டு. 4.5M. பேசித்­தீர்­மா­னிக்­கலாம். 0094720514804.

Auctions in For Sale

Sorry! There are no "auctions" currently listed in this category. Please check back soon!