Region   

Featured in Jobs

Sort By:   GridListGallery
  • All
  • Classifieds
  • Auctions

Classifieds in Jobs

 : 1 |   : 0

வேலைவாய்ப்பு வெற்றிடம்  வவுனியாவில் அமைந்துள்ள  Scoop cabana resort office க்கு அலுவலக பெண் ஊழியர் தேவை *தகுதிகள்* கணனி மற்றும்  ஆங்கிலம் தெளிவாக பேசவும் எழுதவும் தெரிந்து இருந்தால் போதும். மேலதிக தகவல்களுக்கு  ‎0719365000 எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும் .

 

 : 1 |   : 0

காசுகட்டிஏமா¬றா¬தீர்கள்!! ஏமா¬றா¬தீர்கள்!! 18– 40 வரை. பெண்கள்தேவை. இல¬வசவேலைவாய்ப்¬புகள் Weare AYODYAHumanResourcesPartner கொழும்பில்பிர¬சித்¬ததொழிற்¬சா¬ ை¬களில்லேபல், பெக்கிங், QC.(Lemon&Creamபிஸ்கட்,சொக்லட்,SweetCake,Goodபால்மா, நூடில்ஸ்,ஐஸ்¬கிரிம்,) இல¬கு-வானவேலை.சம்¬பளம்1000/= –1300/=மாதம் 35000- 40000/= OT –168.75/=வத்¬தளை, களனி, கட¬வத்தை, கடு-வெல, ஜா–எல, நுவ¬ரெ¬லியா, பேலி¬யகொட, , ஹட்டன், கண்டி, பதுளை,கட்¬டு¬நா¬யக்க,)கல்விதகை-மைகள்,முன்அனு¬பவம்அவ¬சி¬ய¬மில்ல . உணவு, தங்¬கு¬மிடம்அமைத்துத்தரப்¬படும். நம்¬பிக்¬கை-யுடன்வாருங்கள்.0770232130,0717070566,0727847868,0756393652,KandyRoadKada waththa.

 

 : 1 |   : 0

தெஹி­வ­ளையில் – ஹாட்­வெயார் நிறு­வனம் ஒன்­றிற்கு–  Salesman உடன் தேவை. தொடர்பு கொள்­ளவும்  தொடர்பு: 077 7776737/ 077 3737377.0777776937

 

   0%

 : 1 |   : 0

கொழும்பில் உள்ள சில்­லறைக் கடைக்கு மலை­யகத் தமிழ் இளை­ஞர்கள் தேவை. நல்ல கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் தரப்­படும். தொடர்­பு­க­ளுக்கு 075 4918984.

 

   0%

 : 0 |   : 0

Office vacancies  Creative Income. Male & Female. Age Limits : 20 to 60 years. G.C.E. o/l with Maths. Contact 94773643231 94112421594

   0%

 : 1 |   : 0

பிர­பல தென் இந்­திய பின்­னணி பாட­கி­யா­கிய எனது தாய், தந்­தையர் இலங்­கையில் இருப்­பதால் அவர்­களின் உத­விக்கு பணிப்பெண் ஒருவர் தேவை. தள­பா­டங்­க­ளுடன் கூடிய தனி அறை வச­திகள் உண்டு. சம்­பளம் 25,000/=– 30,000/=. 0727944584 0115299302

 

 : 1 |   : 0

நாங்கள் வெளி­நாட்டில் பணி­பு­ரி­வதால் ஆரோக்­கி­ய­மாக இருக்கும் எங்கள் அம்­மா­விற்கு சமைத்து, வீட்டை கிளீனிங் செய்­வ­தற்கு தங்­கி­யி­ருந்து வேலை­செய்­யக்­கூ­டிய பணிப்பெண் ஒரு­வரை எதிர்­பார்க்­கின்றோம். நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். கொழும்பு. 011 2718925

 

 : 1 |   : 0

நீர்­கொ­ழும்பு வைத்­தி­ய­சா­லையின் அரு­கா­மையில் உள்ள எங்கள் வீட்டில் தனி­யாக இருக்கும் எனது அம்­மா­வுடன் உத­வி­யாக இருப்­ப­தற்கு பணிப்பெண் ஒருவர் தேவை. வயது எல்லை 20–60 மாதாந்தம் 25000/=–35000/= வரை. சம்­ப­ளத்­துடன் தங்­கு­மிடம், மேல­திக வச­தி­களும் வழங்­கப்­படும். 031 5677914, 075 9600273

 

 : 1 |   : 0

கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்­திற்கு அரு­கா­மையில் உள்ள எனது அதி­சொ­குசு வீட்டை சுத்தம் செய்­வ­தற்கு பணிப்பெண் ஒருவர் உட­ன­டி­யாக தேவை. தனி­யறை மற்றும் ஏனைய வச­தி­க­ளுடன் குடும்­பத்தில் ஒரு­வ­ராக கவ­னிக்­கப்­ப­டுவீர். வயது எல்லை 20–40 வரை. மாதாந்தம் 20000/=–30000/= வரை சம்­பளம். மற்றும் மாதத்தில் 4 நாட்கள் விடு­மு­றையும் தரப்­படும். தொடர்பு: 031 4938025, 076 9111354.

 

   0%

 : 1 |   : 0

பிர­பல தென் இந்­திய பின்­னணி பாட­கி­யா­கிய எனது தாய், தந்­தையர் இலங்­கையில் இருப்­பதால் அவர்­களின் உத­விக்கு பணிப்பெண் ஒருவர் தேவை. தள­பா­டங்­க­ளுடன் கூடிய தனி அறை வச­திகள் உண்டு. சம்­பளம் 25,000/=– 30,000/=. Tel. 011 5288919, 077 8144404.

 

   0%

 : 1 |   : 0

தலைவர் ஒரு­வரின் பாணந்­து­றையில் அமைந்­துள்ள விடு­முறை பங்­க­ளா­விற்கு மேற்­கத்­தேய/ உள்­நாட்டு உணவு வகை தயா­ரிக்க தெரிந்த கோகி ஒருவர் உடன் தேவை. வயது 40 – 50 க்கு இடையில். வீட்டு நிர்­வாகம் தெரிந்தால் விஷே­ட­மா­னது. மாதம் 4 நாள் விடு­முறை. உணவு, தங்­கு­மி­டத்­துடன் 30,000/= க்கு மேல். தூர பிர­தேசம் விஷே­ட­மா­னது. 077 9611394, 076 6440440

 

   0%

 : 1 |   : 0

076 5510000. வத்­தளை பிர­தே­சத்­தி­லுள்ள வீட்­டிற்கு தங்­கி­யி­ருந்து சமையல் வீட்டு வேலைகள் செய்­வ­தற்கு குடும்ப பொறுப்­பு­க­ளற்ற 35– 55 வய­திற்கு இடைப்­பட்ட ஆரோக்­கி­ய­மான பெண்­ணொ­ருவர் உட­ன­டி­யாக தேவை.

 

   0%

 : 1 |   : 0

கொழும்பில் வசிக்கும் ஒரு முஸ்லிம் குடும்­பத்­துக்கு நன்­றாக சமை­யலும் கிளீ­னிங்கும் தெரிந்த தங்கி வேலை செய்­யக்­கூ­டிய ஒரு பணிப்பெண் தேவை. சம்­பளம் 20,000/=. 077 6684144.

 

   0%

 : 1 |   : 0

பணிப்பெண் தேவை. 50 வய­திற்­குட்­பட்ட சிறந்த முறையில் வீடு/அலு­வ­ல­கத்தை துப்­பு­ரவு செய்­யக்­கூ­டி­யவர் தேவை. வெளி­நாட்டில் வேலை செய்த அனு­ப­வ­முள்­ளவர் (கொழும்பில் உள்­ள­வர்கள் விண்­ணப்­பிக்­கலாம்) கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் வழங்­கப்­படும். விலாசம் 67/2, கிற­கரீஸ் வீதி, கொழும்பு 07. 077 6122028

 

   0%

 : 1 |   : 0

இந்­திய தமிழ் சினிமா படம். சிறிய முத­லீட்டில் கூட்­டாக சேர்ந்து தயா­ரிக்க பாட்னர் மற்றும் முத­லீடு செய்­யக்­கூ­டி­ய­வர்கள் மற்றும் இயக்­கு­னர்கள், நடி­கர்கள், பாட­கர்கள், இசை அமைப்­பா­ளர்கள், சினிமா ஆர்­வ­முள்­ள­வர்கள் அனை­வரும் தொடர்பு கொள்­ளவும். 075 4597045, 0091 9884637629.

 

   0%

 : 1 |   : 0

பழைய சில்வர் வகைகள், டீ செட்கள், குண்­டாக்கள், டிரே வகைகள், பெட்­டிகள், பன்­னீர்­செம்­புகள், செம்பு வகைகள், விளக்­குகள், விக்­கி­ர­கங்கள் பித்­தளை, செப்பு, கருங்­காலி தள­பா­டங்கள், கடி­கா­ரங்கள், பொக்கட் கடி­கா­ரங்கள், பழைய நகைகள் சிறந்த விலைக்கு வாங்­குவோம். உடன் காசு தருவோம். யாழ்ப்­பாணம் மற்றும் கொழும்­புக்கு வரு­கிறோம். காரி­ய­வசம், 200, காலி வீதி, பெந்­தொட்டை. 034 3942521, 077 6024186, 077 1676684.

 

   0%

 : 1 |   : 0

புத்­தளம் மாவட்­டத்தில் அமைந்­துள்ள நிறு­வ­ன­மொன்­றிக்­காக பழைய பேப்பர், காட்போட் போன்­றவை விலைக்கு வாங்­கப்­படும். புத்­தளம் மற்றும் Halawatte பிர­தே­சத்­தி­லி­ருந்து விநி­யோ­கத்­தர்கள் விசேடம். அழை­யுங்கள். 011 4852523

 

 : 1 |   : 0

பொர­லெஸ்­க­மு­வையில் உள்ள பாமசி ஒன்­றுக்கு அனு­பவம் உள்ள Pharmacy Assistant உட­ன­டி­யாகத் தேவை. அழைக்க: 077 3410680, 077 7299293.

 

 : 1 |   : 0

சிங்­கள குடும்பம் ஒன்­றுக்கு தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய வீட்டு பணிப்பெண் தேவை. 20,000/= முதல் 25,000/= வரை சம்­பளம் வழங்­கப்­படும். 071 2213562, 072 5307671.

 

 : 1 |   : 0

பிர­பல நகைக் கடை உரி­மை­யா­ள­ரா­கிய எங்­க­ளுக்கு தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய (20– 50) வயது மலை­யகப் பணிப்பெண் தேவை. சம்­பளம் 25,000/= ற்கு மேல் வழங்­கலாம். தனி­ய­றை­யுடன் குடும்­பத்தில் ஒரு­வ­ரைப்போல் கவ­னிக்­கப்­ப­டுவர். 011 4386565

 

   0%

Auctions in Jobs

Sorry! There are no "auctions" currently listed in this category. Please check back soon!