Region   

Featured in Matrimony 

Sort By:   GridListGallery
  • All
  • Classifieds
  • Auctions

Classifieds in Matrimony 

 : 1 |   : 0

யாழ்., இந்து வேளாளர் 1990, மகம் 2 ஆம் பாதம் செவ்வாய் குற்­ற­மற்ற BBA, CIMA முற்­றாக முடித்து ACMA, CGMA பட்டம் பெற்று Manager ஆக Colombo இல் தனியார் கம்­ப­னியில் வேலை செய்யும் 5’ 11” உயர மண­ம­க­னுக்கு வேலை செய்யும் பட்­ட­தாரி சைவ போசன (Vegetarian) மண­மகள் தேவை. தொடர்­புக்கு: 0094715360894...

 : 1 |   : 0

கொழும்பு, இந்து வேளாளர் வயது 31 உயர்­தரம் வரை படித்து தனியார் கம்­ப­னியில் Technical Assistant ஆக நிரந்­தரத் தொழில் புரியும் நல்­லொ­ழுக்­க­முள்ள மக­னுக்கு ஏற்ற மண­ம­களை எதிர்­பார்க்­கின்றோம். தொடர்­புகள்: 0094786465727, 0094777766675...

 : 1 |   : 0

நீர்­கொ­ழும்பை பிறப்­பி­ட­மாகக் கொண்ட வயது 36 இரட்­சிக்­கப்­பட்ட அழ­கிய மண­ம­க­ளுக்கு இரட்­சிக்­கப்­பட்ட மண­மகன் தேவை. தொடர்­புக்கு: 0094767198830, 0094785484085

 : 1 |   : 0

யாழ் இந்து கௌரவ 1978, மகம் 4 ஆம் பாதம், பாவம் 34, வங்­கியில் அதி­கா­ரி­யாக பணி­பு­ரியும் மண­ம­க­னுக்கு தகுந்த மண­ம­களை எதிர்ப்­பார்க்­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு: 0094774836817

 : 1 |   : 0

சூரி­யனும் செவ்­வாயும் சேர்ந்­தி­ருக்கும் வெளி­நாட்டு வரன்கள். New Zealand: 27, 33 வயது/ UK: 29, 31, 33/ Australia: 27, 32, 33 வயது வரன்­க­ளுக்கு மண­ம­கள்மார் தேவை. மஞ்சு திரு­மண சேவை. 16/1, Alexandra Road, Wellawatte, 2599835, 0094778849608

   0%

 : 1 |   : 0

இந்து, 1981ல் பிறந்த, ஆயி­லியம் 1ம், கடகம், 5’5”, சொந்த வீடு, வாகனம், பிர­பல கம்­பனி ஒன்றில் Assistant Manager ஆக பணி­பு­ரியும், நற்­பண்­புள்ள மண­ம­க­னுக்கு, நல்ல குடும்பம், நல்­லொ­ழுக்கம், வயது 30–32, படித்த, தொழில் புரியும், பண்­டா­ர­வ­ளையில் வசிக்க விரும்பும் குடும்­பப்­பாங்­கான மண­மகள் தேவை. தொடர்­புக்கு – 0094716585748...

   0%

 : 1 |   : 0

இந்து, வேளாளர் 1986 இல் பிறந்த உத்­த­ராடம் 3ஆம் பாதம் மகர ராசி உயரம் 5’7’’ Singapore இல் Quantity surveyor ஆக தொழில் புரியும் மக­னுக்கு படித்த தகு­தி­யுள்ள UK, Canada, Australia வில் PR உள்ள மண­மகள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு : 0094783015094....

 : 1 |   : 0

இந்­திய வம்­சா­வளி இந்து உயர்­குல பெற்றோர், 40 வயது, நல்ல சிவந்த நிறமும் மிகவும் அழ­கான தோற்­றமும் நன்கு படித்த நல்ல குண­முள்ள, தெய்­வ­பக்­தி­யு­டைய மக­னுக்கு, படித்த அழ­கான பெண்னை எதிர்­பார்க்­கின்­றார்கள். ஜாதகம் மற்றும் புகைப்­ப­டத்­துடன் தொடர்பு கொள்­ளவும். தொடர்பு: 0094773443928....

 : 1 |   : 0

நீர்­கொ­ழும்பை பிறப்­பி­ட­மா­கவும், இந்து மகம் நட்­சத்­திரம், 1983 இல் பிறந்­த­வரும் அபு­டாபி கொமர்ஷல் வங்­கியில் உயர் பதவி வகிக்கும் மக­னுக்கு மண­மகள் தேவை. 0094773654487.

 : 1 |   : 0

யாழ், வேளாளர் ஜேர்­ம­னியில்  1989 இல் பிறந்த  திரு­வோனம் நட்­சத்­திரம், ஜேர்­ம­னிய  பொறி­யி­ய­லா­ள­ராக பணி­பு­ரியும், றோமன்  கத்­தோ­லிக்க  மண­ம­க­னுக்கு  மண­மகள் தேவை. (மதம் மாற விரும்­பு­வர்­களும் தொடர்பு கொள்­ளலாம்) தொடர்பு. 0094766702211, 00491 7681 380826, 0094772190543....

 : 1 |   : 0

மலை­யகம் இந்து முக்­குலம் 1972, மிரு­க­சீ­ரிடம் Hardware Business govt. Contractor சொந்தத் தொழில் புரியும் சகல வச­திகள் உள்ள மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. அம்­பிகை திரு­ம­ண­சேவை 69, 2/1 விகாரை லேன் கொழும்பும்– 06. 011 2363710, 077 3671062....

 : 1 |   : 0

யாழ்ப்­பாணப் பிறப்­பிடம், கொழும்பை வசிப்­பி­ட­மா­கவும் 26.04. 1990 இல் பிறந்த பரணி நட்­சத்­தி ­ர­மு­டைய, கொழும்பில் தனியார் வங்­கியில் தொழில் புரியும், சைவ போச­ன­மு­டைய (பிறவிச் சைவம்) மண­க­ளுக்கு சைவ போச­ன­மு­டைய மண­மகன் தேவை. தொடர்பு: 0094777702353....

 : 1 |   : 0

Divorcees: குறு­கிய காலத்தில் விவா­க­ரத்­தான மண­ம­கன்மார் Doctor 30 வயது/ AAT 39/ MA 35/ CIMA 30 – UK 26, 33 வயது மண­ம­கள்­மா­ருக்கு வரன்கள் தேவை. மஞ்சு திரு­மண சேவை. 16/1, Alexandra Road, Wellawatte. 2599835, 0094778849608

 : 1 |   : 0

யாழிந்து  வேளாளர்,  1988,  ரேவதி  Engineer Colombo. University M.Sc Australia P.R., 168 CM உயரம்,  35 பாவம்   மண­ம­க­னுக்கு Degree  மண­ம­களை  பெற்றோர்   எதிர்­பார்க்­கின்­றனர். 0094771147511.

 : 1 |   : 0

மலை­யகம், இந்து உடையார், 1984 இல் பிறந்த ( மீனம்) கட்­டாரில் தொழில்­பு­ரியும் (BE – IT) மண­ம­க­னுக்கு நன்கு படித்த, அழ­கிய குடும்­பப்­பாங்­கான மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு: 0094764648970....

 : 1 |   : 0

மலை­யகம், பள்ளர், 1981 இல் பிறந்த சொந்த வியா­பாரம் மற்றும் சொந்த வாகனம் வைத்து சவா­ரிகள் மேற்­கொள்ளும் ( திரிவீல், கார்) மண­ம­க­னுக்கு சொந்த வீடு, உண்டு. பொருத்­த­மான மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு: 0094729060159....

 : 1 |   : 0

1985 இல் பிறந்த உயரம் 5’ 11” மலை­யகம் (ஹட்டன்) இந்து நாயுடு மத்­திய கிழக்கு நாட்டில் பணி­பு­ரியும் தனுசு இராசி, மூல நட்­சத்­திரம், செவ்வாய் 12 இல் உள்ள, அழ­கிய மண­ம­க­னுக்கு குடும்பப் பாங்­கான மண­ம­களை பெற்றோர் எதிர் பார்க்­கின்றோம். Tel. 0094761028802, 0094756829018....

   0%

 : 1 |   : 0

கொழும்பை பிறப்­பி­ட­மாகக் கொண்ட கணினித் துறையில் 5’ 3” உய­ர­மு­டைய 46 வயது நிரம்­பிய மக­ளுக்கு தகுந்த தொழிலும் நற்­கு­ண­மு­முள்ள வரனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். இந்­துக்­களும் கிறிஸ்­த­வர்­களும் விரும்­பப்­ப­டுவர். Tel. 0094778909294....

 : 1 |   : 0

யாழ். இந்து சைவ வேளாளர் 1977 ஆம் ஆண்டு, சதய லக்­கி­னத்­துடன் 26 ½ கிரக பாவம் கொண்ட, சைவ போசன, அபி­வி­ருத்தி உத்­தி­யோ­கத்தர் மண­ம­க­ளுக்கு தகுந்த அரச உத்­தி­யோகம் பார்க்கும் மண­மகன் தேவை. தொடர்­புக்கு: 0094772146513...

 : 1 |   : 0

கொழும்பு  இந்து  முக்­குலம் 1991  ஆயி­லியம்  1 இல் செவ்வாய்   BBM  Bank  Asst. மண­ம­க­ளுக்கு மண­மகன்  தேவை. அம்­பிகை திரு­மண சேவை.  69,2/1,  விகா­ரைலேன், கொழும்பு – 06. 011 2363710/077 3671062....

 : 1 |   : 0

யாழிந்து வேளாளர் 1966 ரோகினி சுவிஸ் Citizen விவா­க­ரத்­தான மெலிந்த அழ­கிய மண­ம­க­னுக்கு அழ­கிய மண­மகள் தேவை. அம்­பிகை திரு­மண சேவை. 69– 2/1, விகாரை லேன், கொழும்பு– 6. 011 2363710, 077 3671062

   0%

 : 1 |   : 0

யாழ், வேளாளர், U.S.A. Citizen,1975 அவிட்டம்–2, பொது, 5’.7" கிர­க­பாவம் 52, எழுத்து எழுதி 1 நாளில் குழம்­பிய நன்கு படித்த அழ­கான மண­ம­க­னிற்கு ஏற்ற மண­மகள் தேவை B.Jeyakaanan. நேரு திரு­ம­ண­சேவை. 0094785642636

 : 1 |   : 0

யாழ், வேளாளர் UK 27, 28, 31, 36 வயது/ Australia 27, 29, 31, 36 வயது Sponsor  வரன்கள்  வெளிநாடுகளில்  Settle ஆக  விரும்பும்  மணமகள்மாரை  எதிர்பார்க்கின்றனர். மஞ்சு  திருமண சேவை, 16/1 Alexandra Road, வெள்ளவ த்தை 2599835,077 8849608

   0%

 : 1 |   : 0

மலை­ய­கத்தைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட கொழும்பில் தனியார் நிறு­வ­னத்தில் Accountant ஆக தொழில்­பு­ரியும் இந்து 33 வயது 5’ 6” அழ­கிய மண­ம­க­னுக்கு 30 வய­திற்­குட்­பட்ட பொருத்­த­மான மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­புக்கு: 0094778333324. 0774314181...

Auctions in Matrimony 

Sorry! There are no "auctions" currently listed in this category. Please check back soon!