Region   

Featured in House/ Land

Sort By:   GridListGallery
  • All
  • Classifieds
  • Auctions

Classifieds in House/ Land

 
 : 1 |   : 0

5 படுக்கை அறைகள் கொண்ட மாடி வீடு வத்தளை ல் விற்பனைக்குண்டு 10 நிமிட தூரத்தில் அனைத்து வசதிகளையும் கொண்டு அமைந்துள்ளது தொடர்புகளுக்கு 0041766738586

   0%

-

22 Mar-7:35:53 am

 
 : 3 |   : 0

House plans for reasonable price. We Design & Construct Your Dream Home Our other services Quantity Surveying, Designs and Drawing (Civil) for Electrical, Plumbing, & Telecommunication Installation, Construction Supervising, Implementation Wasthu Vidya and Bahirawa Pooja, Mobile : 071 794 6113, 072 312 2920, 077 911 1752 Email : brittoku@gmail.com https://www.facebook.com/brittdesign.sl

 

   0%

-

14 Feb-7:05:18 am

 
 : 1 |   : 0

10 minutes to proposed highway entrance Mirigama..... Ideal for residence.... 51perches... All 40 lacks.... Money urgent....    

மீரிகமம்

   0%

-

30 Jan-4:43:46 am

 
 : 1 |   : 0

திரு­கோ­ண­மலை நக­ரத்தில் கடைக்கும் அல்­லது வீட்­டுக்கும், உப்­பு­வெளி கடற்­க­ரைக்­க­ருகில் 110 பேர்ச் காணியும், நிலா­வெ­ளியில் இயங்கிக் கொண்­டி­ருக்கும் உல்­லாச ஹோட்­டலும், உப்பு வெளியில் 8 பேர்ச் வீடு கட்­டு­வ­தற்­கு­ரிய காணியும் விற்­ப­னைக்­குண்டு. 077 7108437....

 

   0%

-

16 Nov-12:30:41 pm

 
 : 0 |   : 0

வத்­த­ளையில் இரண்டு பெரிய நவீன மாடி வீடு 15.7 பேர்ச்சஸ் 9 அறை­க­ளுடன் வசிப்­ப­தற்கு உகந்த இடம் இரண்டு பகு­தி­க­ளா­கவும் பயன்­ப­டுத்­தக்­கூ­டி­யது விற்­ப­னைக்­குண்டு. (Two Unit) தரகர் வேண்டாம். தொடர்­பு­க­ளுக்கு: 077 6773122....

 

   0%

-

16 Nov-12:30:41 pm

 
 : 1 |   : 0

யாழ்ப்­பாணம் திரு­நெல்­வேலி கிழக்கு பாற்­பண்­ணைக்கு அரு­கா­மையில் நான்கு அறைகள், சமை­ய­லறை, இணைந்த குளி­ய­லறை வச­தி­க­ளுடன் 3 பரப்பு காணி­யு­ட­னான வீடு விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு அ.முரு­கதாஸ் 077 0698596....

 

   0%

-

16 Nov-10:19:23 am

 
 : 1 |   : 0

Dehiwela, Kalubowila Road, 6 perch பழைய மாடி­வீடு 130 இலட்சம், Dehiwela Hill Street Police Station சமீ­ப­மாக பிர­தான பாதை முகப்­பாக 6 Perch பழை­ய­வீடு 175 இலட்சம், 12 Perch பழைய வீடு 350 இலட்சம் (புதிய வீடு கட்­டு­வ­தற்கு மிகவும் சிறப்­பான இடம்) 077 7771925/ 077 8888025....

 

தெஹிவளை

   0%

-

16 Nov-10:19:23 am

 
 : 1 |   : 0

வெள்­ள­வத்தை பொலிஸ் நிலை­யத்­திற்கு முன்­பாக 6.70 பேர்ச் காணியில் வீடும், 4.60 பேர்ச் காணியில் வீடும் உடன் விற்­ப­னைக்­குண்டு. 0777343400.

 

கொழும்பு 06

   0%

-

16 Nov-10:19:23 am

 
 : 1 |   : 0

திரு­கோ­ண­மலை 12 பேர்ச்சஸ் 9 அறைகள், வாகன தரிப்­பிட வச­தி­யுடன் டைல்ஸ் பதிக்­கப்­பட்ட மாடி வீடு 140/31, 140/31/1 கடல் முக வீதியில் விற்­ப­னைக்கு உண்டு. இரண்டு வீடு­க­ளா­கவும் பாவிக்­கலாம். 077 7361303/ 072 7361303.

 

   0%

-

16 Nov-9:01:34 am

 
 : 1 |   : 0

வவு­னியா ஓமந்தை அர­சங்­குளம் பகு­தியில் A9 வீதி­யி­லி­ருந்து 100m ற்கு அரு­கா­மையில் 2 ஏக்கர் காணி, சகல வச­தியும் கொண்ட வீட்­டு­டனும் 80 தென்னை மரங்­க­ளு­டனும் பலன் தரக்­கூ­டிய மரங்­க­ளுடன் விற்­ப­னைக்கு உண்டு. 077 5139580/ 077 2834335....

 

   0%

-

16 Nov-8:53:58 am

 
 : 1 |   : 0

திரு­கோ­ண­மலை கணேஸ் வீதி கணே­ச­பு­ரத்தில் அமைந்­துள்ள வீடு விற்­ப­னைக்கு/ வாட­கைக்கு விடப்­படும். 077 9789752.

 

   0%

-

16 Nov-8:53:58 am

 
 : 1 |   : 0

தெஹி­வளை, காலி வீதிக்கு அரு­கா­மையில் நிர்­மா­ணிக்­கப்­பட்டுக் கொண்­டி­ருக்கும் Luxury Apartment இல் 3 அறை­க­ளு­ட­னான வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. January இல் குடி செல்­லலாம். தொடர்­புக்கு: 077 3749489.

 

தெஹிவளை

   0%

-

16 Nov-8:53:42 am

 
 : 1 |   : 0

கல்­முனை மாந­கரில் சுப்பர் மார்க்கட் வீதியில் கடைகள், வீடுகள் கட்­டக்­கூ­டிய 50 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 4160666.

 

   0%

-

16 Nov-8:53:42 am

 
 : 1 |   : 0

ஜா–எல நக­ருக்கு ¾ km தூரத்தில் 16 பேர்ச்சஸ் சகல வச­தி­க­ளு­டன சொகுசு இரு மாடி வீடு விற்­ப­னைக்கு. விப­ரங்கள் பேசி அறி­யலாம். 071 8251455, 011 2247536.

 

   0%

-

16 Nov-8:53:42 am

 
 : 0 |   : 0

பம்­ப­லப்­பிட்­டியில் 3 அறைகள் கொண்ட 1350 Sq.ft வீடு விற்­ப­னைக்கு. விலை 33.5m Bank loan செய்து தரப்­படும். வெள்­ள­வத்தை, தெஹி­வ­ளையில் உறு­தி­யுடன் கூடிய வீடுகள் உண்டு. தொடர்­பு­க­ளுக்கு : 0775132459 No Brokers.

 

கொழும்பு 04

   0%

-

16 Nov-8:53:42 am

 
 : 1 |   : 0

வெள்­ள­வத்தை,பம்­ப­லப்­பிட்டி, தெஹி­வ­ளையில் காணிகள் வீட்­டுடன் விற்­ப­னைக்கு, மெரைன் டிரைவ் Facing 7 ½ P காணி வீட்­டுடன் விற்­ப­னைக்கு, Flats வீடு­களும் விற்­ப­னைக்­குண்டு. Dehiwela Hill House Garden இல் 8 ½ P இல் Luxury வீடு விற்­ப­னைக்கு, வீடுகள் வாட­கைக்கும் உண்டு. T.P.0777273231 (Deen)....

 

கொழும்பு 06

   0%

-

16 Nov-8:53:42 am

 
 : 0 |   : 0

வவு­னியா தோணிக்கல் பொதுக் கிணறு வீதியில் சகல வச­தி­களும் கொண்ட மாடி வீடும், ஒரு தனி வீடும் 5 பரப்புக் காணியும் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 076 7359898.

 

   0%

-

16 Nov-8:53:29 am

 
 : 1 |   : 0

மானிப்பாய் சங்­க­ரப்­பிள்ளை வீதியில் இந்துக் கல்­லூ­ரிக்கு அரு­கா­மையில் 2 ½ பரப்பு காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு கொள்ள வேண்­டிய தொலை­பேசி இலக்கம்: 077 8792523.

 

   0%

-

16 Nov-8:53:29 am

 
 : 1 |   : 0

2 பேர்ச்சஸ் 2 மாடி வீடு விற்­ப­னைக்கு. அழ­கான சூழல். பிரை­வேட்லேன். விலை 85 இலட்சம். தொடர்பு: திங்கள் 7 ஆம் திகதி. Tel: 071 8828263. மாளி­கா­வத்தை. நடை­தூரம். தெமட்­ட­கொட.

 

   0%

-

16 Nov-8:53:29 am

Auctions in House/ Land

 
 : 5 |   : 1

WE ARE AGENT COMPANY SO PLEASE DON'T INVOLVE ANY OTHER BROKERS AND AGENT.   VERY LARGE APARTMENT FOR SALE IN DEHIWALA ( nearest food city ) House square feet 1680. SALE PRICE 24 million. ( small negotiable ) Close to galle Road. Well maintenance apartment. Lift facility. Security facility. Car parking. 5 Large bedrooms. 4 bathrooms. Large hall. Kitchen with pantry. Sea wives balcony. Double door Entrance. Wonderful lightning and...

 

தெஹிவளை

   0%