Region   

All listings for: Anonymous

Photo Title
Tags City Country State Metro Time Left Edit Anonymous Listing Storefront
Classified சகல வச­தி­க­ளுடன் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்ட தொடர் மாடி வீடு விற்பனைக்கு

Wellawatte Apartment for sale in Pooswell Place புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்ட தொடர் மாடி வீடு 3 Bedrooms, 2 Wash rooms Air Conditioned, Swimming Pool மற்றும் சகல தள­பா­டங்­க­ளுடன் உட­னடி விற்­ப­னைக்­குண்டு. Separate Parking. Lobby மற்றும் சகல வச­தி­க­ளுடன். விலை 22 Million (NEG) தொடர்­புக்கு: 0094766656573 Ram, 0094767656517...

House For Sale கொழும்பு 06 Srilanka கொழும்பு கொழும்பு 06 வெள்ளவத்தை 2 Apr-8:07:01 am -  
Classified காணி விற்­ப­னைக்கு உண்டு

வத்­தளை நீர்­கொ­ழும்பு வீதி, HNB வங்­கிக்கு எதிர்ப்­பக்கம் 6.15 Perches காணி விற்­ப­னைக்கு உண்டு. தொலை­பேசி இல: 0094770386532

Lland For Sale வத்தளை Srilanka கம்பஹா வத்தளை - 2 Apr-8:07:01 am -  
Classified யாழ். நகரில் வர்த்­தக நிலையம் விற்­ப­னைக்கு.

புள்ளி 8 பொயின்ட் 6 பெறு­ம­தி­யான வர்த்­தக நிலையம் விற்­ப­னைக்கு. யாழ். நகரில் இல. 30, கன்­னா­திட்டி வீதியில் மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 0094775077284, 0094777106764

Shop For Sale Jaffna Srilanka யாழ்ப்பாணம் Jaffna - 2 Apr-8:07:01 am -  
Classified தனியார் கம்­ப­னியில் வேலை செய்யும் மண­ம­க­னுக்கு வேலை செய்யும் பட்­ட­தாரி மண­மகள் தேவை

யாழ்., இந்து வேளாளர் 1990, மகம் 2 ஆம் பாதம் செவ்வாய் குற்­ற­மற்ற BBA, CIMA முற்­றாக முடித்து ACMA, CGMA பட்டம் பெற்று Manager ஆக Colombo இல் தனியார் கம்­ப­னியில் வேலை செய்யும் 5’ 11” உயர மண­ம­க­னுக்கு வேலை செய்யும் பட்­ட­தாரி சைவ போசன (Vegetarian) மண­மகள் தேவை. தொடர்­புக்கு: 0094715360894...

- Srilanka - - - 2 Apr-8:07:01 am -  
Classified Technical Assistant ஆக நிரந்­தரத் தொழில் புரியும் மக­னுக்கு மணமகள் தேவை

கொழும்பு, இந்து வேளாளர் வயது 31 உயர்­தரம் வரை படித்து தனியார் கம்­ப­னியில் Technical Assistant ஆக நிரந்­தரத் தொழில் புரியும் நல்­லொ­ழுக்­க­முள்ள மக­னுக்கு ஏற்ற மண­ம­களை எதிர்­பார்க்­கின்றோம். தொடர்­புகள்: 0094786465727, 0094777766675...

- Srilanka கொழும்பு - - 2 Apr-8:07:01 am -  
Classified மண­மகன் தேவை

நீர்­கொ­ழும்பை பிறப்­பி­ட­மாகக் கொண்ட வயது 36 இரட்­சிக்­கப்­பட்ட அழ­கிய மண­ம­க­ளுக்கு இரட்­சிக்­கப்­பட்ட மண­மகன் தேவை. தொடர்­புக்கு: 0094767198830, 0094785484085

- Srilanka கொழும்பு - - 2 Apr-8:07:01 am -  
Classified வீடு வாட­கைக்கு உண்டு

கல்­கிசை பார்க்  ரோட் வீதியில் 2 அறைகள், 1 குளி­ய­லறை கொண்ட 1 ஆம் மாடி வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 0094778333992

House For Rent கல்கிசை Srilanka கொழும்பு கல்கிசை - 2 Apr-8:07:01 am -  
Classified கடை வாட­கைக்­குண்டு.

கடை வாட­கைக்கு. வெள்­ள­வத்தை காலி வீதியில் 370 1/1, உள்ள கடை வாட­கைக்­குண்டு. Office ஆக பாவிக்­கலாம். தொடர்­புக்கு: 0094777498793

Shop For Rent கொழும்பு 06 Srilanka கொழும்பு கொழும்பு 06 வெள்ளவத்தை 2 Apr-8:07:01 am -  
Classified Room வாட­கைக்கு உண்டு

கல்­கி­சையில் காலி வீதிக்கு மிக அரு­கா­மையில் நாள்/ கிழமை/ மாத வாட­கைக்கு வாகன தரிப்பு வச­தி­யுடன் Room உண்டு. வேலை செய்யும் இரு­பா­லாரும் அணு­கலாம். தொடர்­புக்கு: 076 4376005 (தமி­ழர்­க­ளுக்கு மாத்­திரம்) No Brokers. தொடர்­புக்கு: 0094778757974....

Room For Rent கல்கிசை Srilanka கொழும்பு கல்கிசை - 2 Apr-8:07:01 am -  
Classified சகல வச­தி­களுடன் கூடிய புதிய வீடு வாட­கைக்கு

Nayakkakanda Church Road இல் சகல வச­தி­களும் கொண்ட முதலாம் மாடி வீடு 3 Rooms 2 குளி­ய­ல­றை­யுடன் கூடிய புதிய வீடு வாட­கைக்கு or குத்­த­கைக்கு உண்டு.     3 ஆம் மாடி­யிலும் 2 Rooms ஒரு குளி­ய­லறை கொண்ட தனி­வீடு வாட­கைக்கு உண்டு. (படிக்கும் மாண­வி­க­ளுக்கு உகந்­தது). 0094770805580...

House For Rent - Srilanka - - - 2 Apr-8:07:01 am -  
Classified வத்­தளை கெர­வ­லப்­பிட்­டியில் முழு­மை­யான வீடு ஒரு வரு­டத்­திற்கு குத்­த­கைக்குக் கொடுக்­கப்­படும்

வத்­தளை கெர­வ­லப்­பிட்­டியில் இரண்டு அறை­க­ளுள்ள முழு­மை­யான வீடு ஒரு வரு­டத்­திற்கு குத்­த­கைக்குக் கொடுக்­கப்­படும். விலை 13 இலட்சம். தொடர்­புக்கு: 0094778280098, 0094766160026

House For Rent வத்தளை Srilanka கம்பஹா வத்தளை - 2 Apr-8:07:01 am -  
Classified கொட்­டாஞ்­சே­னையில் வீடு குத்­த­கைக்கு உண்டு

கொட்­டாஞ்­சே­னையில் வீடு குத்­த­கைக்கு உண்டு. No. 93, மேபில் லேன், கொட்­டாஞ்­சேனை, கொழும்பு– 13. காயத்ரி கோவி­லுக்கு அரு­கா­மையில். தொலை­பேசி இலக்கம்: 0094775793020

House For Rent கொழும்பு 13 Srilanka கொழும்பு கொழும்பு 13 - 2 Apr-8:07:01 am -  
Classified கொழும்பில் பிரபல பாடசாலை ஆசிரியரினால் கணிதம், விஞ்ஞானம், தமிழ், புவி யியல், வரலாறு, குடியுரிமை பாடங்கள் குழுவாக/ தனியாக கற்பிக்கப்படும்.

கொழும்பில் பிரபல பாடசாலை ஆசிரியரினால் தரம் 1 முதல் O/L வரை கணிதம், விஞ்ஞானம், தமிழ், புவி யியல், வரலாறு, குடியுரிமை பாடங்கள் குழுவாக/ தனியாக கற்பிக்கப்படும். 0094776978451

Personal Classes கொழும்பு Srilanka கொழும்பு கொழும்பு - 2 Apr-8:07:01 am -  
Classified வேலை­பு­ரி­வோ­ருக்­கான Sinhala மொழி எழுத, வாசிக்க எளிமையான முறையில் அனு­ப­வ­மிக்க ஆசி­ரியையினால் கற்­பிக்­கப்­ப­டும்

வேலை­பு­ரி­வோ­ருக்­கான  Sinhala மொழி எழுத, வாசிக்க எளிமையான முறையில் ஆரம்­பத்­தி­லி­ருந்து கற்­பிக்­கப்­ப­டு­கின்­றது. GR– 9,10 & G.C.E. (O/L) மாண­வர்­க­ளுக்­கா­ன இரண்டாம் மொழி ‘A’ சித்தி பெற்றுக்கொள்­ளக்­கூ­டிய வகையில் அனு­ப­வ­மிக்க ஆசி­ரியையினால் கற்­பிக்­கப்­ப­டு­கின்­றது. கடந்­த­கால வினாத்தாள்களும் செய்து விடப்­படும். 00947...

Personal Classes - Srilanka கொழும்பு - - 2 Apr-8:07:01 am -  
Classified Proper Spoken English மற்றும் IELTS/ TOEFL Preps வகுப்புகள்

Canada வில் Diploma முடித்த பல ஆண்டுகள் கற்பித்த அனுபவ முடையவரால் Proper Spoken English மற்றும் IELTS/ TOEFL Preps வகுப்புகள் வழங்கப்படும். தொடர்புக்கு: Allan K: 0094766299311

Personal Class - Srilanka - - - 2 Apr-8:07:01 am -  
Classified வங்­கியில் அதி­கா­ரி­யாக பணி­பு­ரியும் மண­ம­க­னுக்கு தகுந்த மணமகள் தேவை

யாழ் இந்து கௌரவ 1978, மகம் 4 ஆம் பாதம், பாவம் 34, வங்­கியில் அதி­கா­ரி­யாக பணி­பு­ரியும் மண­ம­க­னுக்கு தகுந்த மண­ம­களை எதிர்ப்­பார்க்­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு: 0094774836817

- Srilanka யாழ்ப்பாணம் - - 30 Mar-6:40:18 am -  
Classified மண­ம­கள்மார் தேவை

சூரி­யனும் செவ்­வாயும் சேர்ந்­தி­ருக்கும் வெளி­நாட்டு வரன்கள். New Zealand: 27, 33 வயது/ UK: 29, 31, 33/ Australia: 27, 32, 33 வயது வரன்­க­ளுக்கு மண­ம­கள்மார் தேவை. மஞ்சு திரு­மண சேவை. 16/1, Alexandra Road, Wellawatte, 2599835, 0094778849608

கொழும்பு 06 Srilanka கொழும்பு கொழும்பு 06 வெள்ளவத்தை 30 Mar-6:40:18 am -  
Classified பருத்தித்துறை றோட் கட்டப்பிராய் சந்தியில் 2 தட்டு கடை விற்பனைக்கு.

 பருத்தித்துறை றோட் கட்டப்பிராய் சந்தியில் 2 தட்டு கடை விற்பனைக்கு 45 லட்சம் 12*32 தொடர்புகளுக்கு:0094775010785

Shops For Sale பருத்தித்துறை Srilanka யாழ்ப்பாணம் பருத்தித்துறை - 15 Dec-8:38:57 am -  
Classified வெள்­ள­வத்தை கல்வி நிறு­வ­னத்­திற்கு கணிதம்,விஞ்­ஞானம் ,தமிழ், வர­லாறு, ஆங்­கில ஆசி­ரி­யர்கள் தேவை.

வெள்­ள­வத்தை கல்வி நிறு­வ­னத்­திற்கு பின்­வரும் ஆசி­ரி­யர்கள் தேவை. தமிழ், ஆங்­கில மொழி மூலம் Gr 6 – 11 கணிதம், விஞ்­ஞானம் , தமிழ் , வர­லாறு, ஆங்­கிலம் தற்­போது பாட­சா­லையில் கற்­பிப்­ப­வர்கள் தேவை. 0094771188614, 0094715154428...

Teachers Wanted - - - - - 15 Dec-8:38:57 am -  
Classified கொழும்பு–12, 13,14 ஆம் 15 மற்றும் வத்­தளை பகு­தி­களில் 18 இலட்­சத்­திற்குள் வீடு விலைக்கு தேவை.

கொழும்பு–12, 13,14 ஆம் 15 மற்றும் வத்­தளை பகு­தி­களில் 18 இலட்­சத்­திற்குள் வீடு விலைக்கு தேவை. தரகர் வேண்டாம். கணவன் – மனைவி இரு­வ­ருக்கும் கழிப்­பறை வச­தி­யுடன் கூடிய அறை 3 மாதங்­க­ளுக்கு மட்டும் தேவை. 0094774951026 / 0094777030492...

House Wanted கொழும்பு 12 Srilanka கொழும்பு கொழும்பு 12 - 15 Dec-8:38:57 am -  
Classified பிர­பல கம்­பனி ஒன்றில் Assistant Manager ஆக பணி­பு­ரியும், நற்­பண்­புள்ள மண­ம­க­னுக்கு, குடும்­பப்­பாங்­கான மண­மகள் தேவை.

இந்து, 1981ல் பிறந்த, ஆயி­லியம் 1ம், கடகம், 5’5”, சொந்த வீடு, வாகனம், பிர­பல கம்­பனி ஒன்றில் Assistant Manager ஆக பணி­பு­ரியும், நற்­பண்­புள்ள மண­ம­க­னுக்கு, நல்ல குடும்பம், நல்­லொ­ழுக்கம், வயது 30–32, படித்த, தொழில் புரியும், பண்­டா­ர­வ­ளையில் வசிக்க விரும்பும் குடும்­பப்­பாங்­கான மண­மகள் தேவை. தொடர்­புக்கு – 0094716585748...

பண்டாரவளை Srilanka பதுளை பண்டாரவளை - 15 Dec-8:38:57 am -  
Classified சொந்த தொழில் உடைய மண­ம­க­னிற்கு மணமகள் தேவை

இந்து தேவர் இனத்தை சேர்ந்த 31 வய­து­டைய சொந்த தொழில் உடைய மண­ம­க­னிற்கு மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். ஏழில் செவ்வாய். 0094777009611, 0094779581855.

- Srilanka - - - 15 Dec-8:38:57 am -  
Classified Singapore இல் Quantity surveyor ஆக தொழில் புரியும் மக­னுக்கு படித்த தகு­தி­யுள்ள UK, Canada, Australia வில் PR உள்ள மண­மகள் தேவை.

இந்து, வேளாளர் 1986 இல் பிறந்த உத்­த­ராடம் 3ஆம் பாதம் மகர ராசி உயரம் 5’7’’ Singapore இல் Quantity surveyor ஆக தொழில் புரியும் மக­னுக்கு படித்த தகு­தி­யுள்ள UK, Canada, Australia வில் PR உள்ள மண­மகள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு : 0094783015094....

- Srilanka - - - 15 Dec-8:38:57 am -  
Classified அலு­வ­லக வேலைக்கு பெண்கள் தேவை.

அலு­வ­லக வேலைக்கு பெண்கள் தேவை. வெளி மாவட்­டங்­க­ளி­லி­ருந்து வரு­ப­வ­ருக்கு தங்­கு­மிடம் ஒழுங்கு செய்து தரப்­படும். 203, Layards Broadway, Colombo–14, Srilanka Tel– 0094777633282

கொழும்பு 14 Srilanka கொழும்பு கொழும்பு 14 - 15 Dec-8:38:57 am -  
Classified கொழும்பில் பிர­பல்­ய­மான முருகன் கோயி­லுக்கு நிர்­வாகத் திற­மையும் அனு­ப­வ­முள்ள ஒரு கணக்­குப்­பிள்ளை தேவை.

கொழும்பில் பிர­பல்­ய­மான முருகன் கோயி­லுக்கு நிர்­வாகத் திற­மையும்  அனு­ப­வ­முள்ள ஒரு கணக்­குப்­பிள்ளை தேவை. சம்­பளம் 25,000/= மும்,   அதற்கு  மேலும்.  தங்கி வேலை செய்ய இல­வச வீடு தரப்­படும். உடன் தொடர்­பு­க­ளுக்கு : 0094773810897 / 0094779785542...

- Srilanka கொழும்பு - - 15 Dec-8:38:57 am -